ரஜினிகாந்த் இந்திய சினிமாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற நடிகர் மற்றும் இந்தியாவில் குறிப்பிடப்படும் முக்கிய நபர்களில் ஒருவராவார். மேலும் இந்திய அரசின் உயரிய விருதுகளான கலைமாமணி, பத்மபூஷன், பத்மவிபூஷன் என பல விருதுகளை வென்றுள்ளார். மேலும் 67-வது இந்திய தேசிய திரைப்பட விருது விழாவில் இந்திய திரைத் துறையின் உயரிய விருதான சாஹேப் பால்கே விருது பெற்றார். முன்னதாக ரஜினிகாந்த் அறக்கட்டளையின் சார்பில் ஏழை மாணவர்களுக்கான கல்வி நலனை கருத்தில் கொண்டு புதிய இணையதளம் வெளியிட உள்ளதாக […]
Tag: ஏழைகள்
நாட்டில் ஏழைகள் அதிகம் உள்ள மாநிலங்கள் வரிசையில் பீகார், ஜார்கண்ட், உத்திரப்பிரதேச மாநிலங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. நிதி ஆயோக்கின் ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. மக்கள் நல்வாழ்வு கல்வி, வாழ்க்கை தரம் ஆகியவற்றின் அடிப்படையில் 12 முக்கிய அம்சங்களை கொண்டு, நாடு முழுவதும் நிதி ஆயோக் ஆய்வு நடத்தியது. இதன்படி பீகாரில் 51.91 விழுக்காடு பேர் ஏழைகள் என தெரியவந்துள்ளது. ஜார்கண்டில் 42.16 விழுக்காடு பேரும், உத்தரபிரதேசத்தில் 37.79 விழுக்காடு பேர் ஏழைகள் என […]
தமிழகத்தில் நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம் அளிக்கும் ஒன்றிய அரசின் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஒரு குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நிலம் இல்லாத ஏழை களை கண்டறிந்து, அவர்களுக்கு நிலம் வழங்கும் பிரதம மந்திரி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கடிதம் மூலமாக அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக குழு அமைக்கவும் அறிவுறுத்தியது. அதனைப் போலவே இரண்டு மாதங்களுக்குள் நிலமற்ற ஏழைகளை கண்டறிந்து நிலம் வழங்க […]
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் உரையாற்றிய மோடி, நாட்டின் விடுதலைக்காக போராடிய அனைத்து விடுதலை போராட்ட வீரர்களையும் நாம் நினைவுக் கூரவேண்டும். நேரு போன்ற தலைவர்கள், ராஜ்குரு, சுக்தேவ், பகத் சிங் போன்ற விடுதலை வீரர்களை நினைவுக் கூர வேண்டும். மேலும் ஏழைகளுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் சத்தான அரிசி வழங்கப்பட்டு வருகிறது என்ற பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடன் அட்டைகள் […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]
நகைச்சுவை நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார். நகைச்சுவை நடிகர் விவேக் சமூக அக்கறையுடன் பல கருத்துக்களை பகிர்ந்து வருவதில் மிகவும் முக்கியமான நபர். அவர் கூறும் அனைத்து கருத்துக்களிலும் ஒரு அர்த்தம் இருக்கும். அப்படி ஆப்பிளை வைத்து ஸ்டைலிஷ் வீடியோவை பகிர்ந்து அவர் தினமும் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிட மருத்துவரிடம் போக தேவையில்லை. ஆனால் தினமும் ஒரு நெல்லிக்கனி எடுத்துக்கொண்டால் நோய்கள் அண்டாமல் காக்கும் என்று தெரிவித்துள்ளார். ஏழைகளின் ஆப்பிள் […]
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் ஏழை திருமண தம்பதிகளுக்கு சீர்வரிசை வழங்கப்படும் அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். அதன்படி […]
இந்தியாவின் ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு பணம் வழங்க இயலாது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் கடந்த வாரம் நடந்து முடிந்தது. அதில் நிர்மலா சீதாராமன் பல்வேறு பட்ஜெட் கணக்குகளை தாக்கல் செய்தார். அது மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இருந்தன. சில திட்டங்கள் மக்களை வறுமை நிலைக்குத் தள்ளும் வகையில் இருந்தன. இந்நிலையில் வரி செலுத்துவோர் மற்றும் நிறுவனங்கள் நிதி வழங்காத வரை, ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு பணம் வழங்க […]
ஏழைகளுக்கு உதவ ரூ.1.7 லட்சம் கோடி மதிப்புள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான தகவல்களை வெளியிட்டு வருகிறார், அதில் ஏழைகளுக்கு உதவுவதற்காக ரூ.1.7 லட்சம் கோடி மதிப்புள்ள நிவாரண […]
கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஏழைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், நாள்தோறும் 5,000 பேருக்கு உணவளிக்க இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உறுதி அளித்துள்ளார். அப்நாலாயா என்ற தன்னார்வ அமைப்பு இந்த தகவலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அதில், எங்களது அமைப்பின் மூலம் ஏழை எளிய மக்களின் உணவு செலவை ஏற்றதற்காக சச்சின் டெண்டுல்கருக்கு நன்றி தெரிவித்தது. மேலும் ஒரு மாதத்திற்கு நாள்தோறும் 5,000 பேருக்கு உணவளிக்க சச்சின் டெண்டுல்கர் முன் வந்துள்ளார்” […]