Categories
உலக செய்திகள்

தடுப்பூசி கிடைக்கவில்லை …. வருவாய் குறைவான நாடுகள்…. வருத்தம் தெரிவித்த உலக சுகாதார அமைப்பு….!!!

கொரோனா தடுப்பூசியானது ஏழை நாடுகளுக்கு சரிவரக் கிடைக்கவில்லை என்று குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த ஓரிரண்டு ஆண்டுகளில் மனித குலத்தையே பெரும் அச்சத்திற்கு கொரோனா வைரஸ் தாக்கம் உட்படுத்தியுள்ளது. ஆகையால் உலக நாடு முழுவதும் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசியைப் தீவிரமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் உலக சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தடுப்பூசியானது ஏழை நாடுகளுக்கு சரியான முறையில் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறியிருக்கிறது. அதாவது போர்ச்சுகல் மூலம் நடத்தப்பட்ட ஆன்லைன் சுகாதார மாநாட்டில் உலக சுகாதார […]

Categories
உலக செய்திகள்

4,80,000மரணம்…! உலகிற்கு புது சிக்கல்… பகீர் கிளப்பும் புள்ளிவிவரம் ..!!

கடந்த 20 ஆண்டுகளில் தீவிர பருவநிலை மாற்றத்தால் இதுவரை 4,80,000 பேர் இறந்துள்ளனர் கடந்த 20 ஆண்டுகளில் தீவிர வானிலை நிகழ்வு காரணமாக ஏற்பட்ட இயற்கைப் பேரழிவுகளில் அரை மில்லியன் மக்கள் இறந்துள்ளனர். புயல்,வெள்ளம் மற்றும் வெப்ப அலைகள் போன்ற பருவ நிலை தொடர்பான பேரழிவுகளால் வளரும் நாடுகளில் அதிக அளவு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பேரழிவுகளால் உலகப் பொருளாதாரத்திற்கு சுமார் 2.56 டிரில்லியன் டாலர் செலவாகியுள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 2000 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை ஏற்பட்ட […]

Categories

Tech |