Categories
உலக செய்திகள்

“இதில் கூட ஏற்ற தாழ்வு!”.. பணக்கார நாட்டு மக்கள் மட்டும் காப்பாற்றப்படுகிறார்கள்..!!

கொரோனா தடுப்பூசி பெறுவதில், பணக்கார நாடுகளுக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கும் இடையே ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது. கொரோனா பரவலை தடுக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான் என்பதை அனைவரும் அறிந்துவிட்டனர். எனவே தடுப்பூசி செலுத்தினால் தான் உயிருக்கு உத்திரவாதம் அளிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. எனவே உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் தங்கள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பணியில் ஈடுபட்டிருக்கிறது. இதனால் அனைத்து நாடுகளும் போட்டி போட்டு வருகிறது. இதில் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள் தடுப்பூசிகளை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பிடியில் உலகம்…. பரிதவிக்கும் ஏழை நாடுகள், கடனில் மூழ்கும் அபாயம் …!!

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக ஏழை நாடுகள் பல கடனால் மூழ்கும் ஆபத்து இருக்கிறது என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. உலகம் முழுவதிலும் பரவி வரும் கொரோனா தொற்றினால் ஏழை நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டு கடனில் மூழ்கும் அபாயம் உள்ளது என ஐநா சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் துணை தலைவர் ஆமினா முஹம்மத் இது குறித்து தெரிவித்த பொழுது, “சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று இன்று வரை உலகையே ஆட்டிப் படைத்து […]

Categories

Tech |