Categories
மாநில செய்திகள்

100 மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்…. தொடரும் உதவிகள்…. Real Hero-வின் அசத்தல் செயல்…!!

மகாராஷ்டிராவில் உள்ள 100 ஏழை மாணவர்களுக்கு நடிகர் சோனு சூட் ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்துள்ளார். நடிகர் சோனு சூட் கொரோனா காலகட்டத்தில் வெளிமாநிலங்களில் சிக்கித் தவித்த குடி பெயர்ந்த தொழிலாளர்கள்,அவர்களது வீட்டிற்கு செல்ல இலவசப் பேருந்து ஏற்பாடு வசதி செய்து கொடுத்ததோடு, தனி விமானம் மூலமாகவும் சிலரை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். அது மட்டுமின்றி ஸ்பெயினில் சிக்கிக் கொண்டிருந்த சென்னை மாணவர்களை அவர்களது வீட்டிற்கு செல்வதற்கு விமான வசதியும் செய்து கொடுத்து,வறுமையில் வாடிய விவசாய […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஏழை மாணவிகளுக்கு இலவசமாக கபடி பயிற்சி …!!

பரமக்குடி அருகே ஊரடங்கள் சொந்த ஊருக்கு வந்த உடற்கல்வி ஆசிரியர் ஏழை மாணவிகளுக்கு இலவசமாக கபடி பயிற்சி அளித்து வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பெத்தனேத்தல் கிராமத்தை சேர்ந்த மணிஅருண் என்பவர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரிகள் உடற்கல்வி ஆசிரியராக இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது ஊரடங்கு என்பதால் விடுமுறைக்காக சொந்த ஊரான பெத்தனேத்தல் கிராமத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் வந்துள்ளார். கிராமத்தில் உள்ள மாணவர்களின் திறமையை கண்டறிந்து அவர்களுக்கு தான் […]

Categories

Tech |