Categories
பல்சுவை

இந்த மனசுதான் சார் கடவுள்…. வறுமையில் வாடிய சிறுமி…. பண உதவி செய்த பிரபல நிறுவனம்…. !!!!

ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த சிறுமி தனக்கு கிடைத்த பணம் உதவியின் மூலம் தன்னைப் போன்ற பல சிறுமிகளுக்கு உதவியுள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ரெக்கா புல்லஸ் (11) என்ற சிறுமி மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். இந்த சிறுமிக்கு அத்லடிக்ஸ் மீது மிகுந்த ஆர்வம் இருந்துள்ளது. ஆனால் சிறுமிக்கு அவர்களுடைய பெற்றோர்களால் ஸ்போர்ட்ஸ் ஷூ கூட வாங்கிக் கொடுக்க முடியவில்லை. இதன் காரணமாக சிறுமிக்கு அத்லடிக்ஸ் ட்ரெய்னிங் நிறுவனத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் சிறுமி தன்னுடைய பள்ளியில் […]

Categories

Tech |