Categories
தேசிய செய்திகள்

கள்ளகாதல் விவகாரம்… “மாமியாரை விஷ பாம்பை ஏவி கொலை”…. மருமகள்-காதலனுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் மறுப்பு…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் பாம்பை ஏவிவிட்டு மாமியாரை கொலை செய்த மருமகளுக்கு ஐகோர்ட் ஜாமீன் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜூன்ஜுனு மாவட்டத்தை சேர்ந்த அல்பனா என்பவர் சச்சின் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். சச்சின் ஒரு ராணுவ வீரர் என்பதால் தனது மனைவியை தாயார் வீட்டில் விட்டுவிட்டு அவர் பணிக்கு சென்றுவிட்டார். திருமணமான பிறகும் அல்பனா தனது முன்னாள் காதலனான மணிஷுடன் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார். இது மாமியார் சுபோத் தேவிக்கு […]

Categories

Tech |