அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை அச்சுறுத்தும் விதமாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 19-ஆம் தேதி அமெரிக்கா வரை சென்று தாக்கக்கூடிய “ஹவாசோங்-17” என்னும் ஐ.சி.பி.எம் ஏவுகணையை வடகொரியா சோதனை செய்தது. அதன் பின் எந்த ஒரு ஏவுகணை சோதனையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் இரண்டு ஏவுகணைகளை நேற்று ஒரே நாளில் வடகொரியா சோதித்துள்ளது. சுமார் ஒரு மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து […]
Tag: ஏவுகணை சோதனை
அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தியும் வடகொரியா விடாமல் தொடர்ந்து ஏவுகணை சோதனையை மேற்கொண்டு வருகின்றது. இதனை தொடர்ந்து ஏவுகணை சோதனையை அதிகப்படுத்தி வரும் வடகொரியா அதன் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் புதிய பீரங்கி தாக்குதல்களை நடத்தி இருக்கிறது. இந்த நிலையில் இதற்கு தென் கொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்ற நிலையில் வடகொரியாவின் இத்தகைய நடவடிக்கை 2018 உடன்படிக்கையை மீறும் செயல் என கூறியதாக தென் கொரிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இதனை அடுத்து […]
வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தென்கொரியா அமெரிக்க கடற்படைகள் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டதற்கு பதிலடியாக சோதனையை மேற்கொண்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் எட்டு முறை ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொண்டுள்ளது. இந்த சூழலில் இன்று மீண்டும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டு இருக்கிறது. அதாவது கிழக்கு கடற்கரை பகுதியில் வடகொரியா குறுகிய தூர ஏவுகணையை சோதனை மேற்கொண்டதாக தென் கொரிய ராணுவம் கூறியுள்ளது. மேலும் தென்கொரியா எல்லை அருகே வடகொரியாவின் […]
வடகொரியா அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனை போன்றவற்றை நடத்தி உலக நாடுகளை எப்போதும் பரபரப்பாகவே வைத்துள்ளது. அதிலும் குறிப்பாக தென்கொரியா, ஜப்பான், அமெரிக்காவிற்கு எதிராக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் வடகொரியா நேற்று அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் வல்லமை கொண்ட ஏவுகணையை சோதனை செய்து இருக்கின்றது. வடகொரியாவில் இருந்து ஏவப்பட்ட அந்த ஏவுகணை ஜப்பானின் வான் பரப்பை கடந்து சென்று பசுபிக் கடலில் விழுந்திருக்கின்றது மேலும் இந்த ஏவுகணை […]
வட கொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக மாற்றவேண்டும் என்று அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகள் முயற்சித்து வருகிறது. எனினும் தங்களது நாட்டின் மீதான பொருளாதார தடைகளை முழுமையாக திரும்பபெறாத வரை அணு ஆயுதங்களை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்பதில் வட கொரியா உறுதியாக இருக்கிறது. மேலும் பொருளாதார தடைகளை திரும்பப் பெறுவதற்கு அமெரிக்காவுக்கும், தென் கொரியாவுக்கும் அழுத்தம் கொடுக்கும் அடிப்படையில் வட கொரியா அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது. இந்நிலையில் வட கொரியாவின் அச்சுறுத்தல்களை […]
தென்கொரிய நாட்டின் எல்லை பகுதிக்கு அருகில் வடகொரியா பீரங்கி குண்டுகளை சோதனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வட கொரியா, அடிக்கடி ஏவுகணை பரிசோதனை செய்து அண்டை நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அந்நாட்டின் மீது பல நாடுகளும் பொருளாதார தடைகளை அறிவித்தாலும், கொரோனா பாதிப்பால் பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தாலும், அதனை வட கொரிய அரசு கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தென் கொரிய நாட்டின் எல்லைப் பகுதிக்கு அருகே […]
உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவின் அணுஆயுதப் பதற்றத்தை தங்களது மினிட்மேன் வகை ஏவுகணை சோதனை தூண்டும் எனக் கருதி அதனை ரத்து செய்துள்ளதாக அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது. ரஷ்யா உக்ரேன் நாடுகளுக்கிடையே ஒரு மாத காலத்திற்கும் மேலாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி திட்டமிட்டிருந்த மினிட்மேன் வகை ஏவுகணை சோதனையை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. ஏனெனில் உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவின் அணு ஆயுத பதற்றத்தை தங்களது […]
வடகொரியாவின் ஒரு ஏவுகணை நடுவானில் பறந்த போது திடீரென்று வெடித்துச் சிதறியது என்று தென்கொரியா தெரிவித்திருக்கிறது. வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை மேற்கொண்டு அண்டை நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களுக்கு எதிராக வடகொரியா செயல்பட்டு வருகிறது. அணு ஆயுதங்களையும், ஆபத்தான ஏவுகணைகளையும் சோதனை செய்வதால், பல நாடுகள் வடகொரியா மீது கடும் பொருளாதார தடைகளை அறிவித்தன. இதன் காரணமாக அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. எனினும் தங்கள் ராணுவத்திறனை மேம்படுத்த […]
வடகொரியா கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணை சோதனையை மேற்கொண்டதற்கு அமெரிக்கா புதிதாக பொருளாதார தடைகளை விதித்திருக்கிறது. வடகொரியா கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை முழுவீச்சில் செலுத்த சோதனை மேற்கொண்டிருப்பதாகவும் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட இரண்டு சோதனைகளும் அதற்குரிய முயற்சிகள் என்றும் அமெரிக்கா குற்றம்சாட்டியது. கடந்த 2020 ஆம் வருடம் இராணுவ அணிவகுப்பு நடந்த சமயத்தில், ஹ்வாசோங்-17 என்ற வடகொரியாவின் மிகப்பெரிய ஏவுகணை முதல் தடவையாக காட்சிப்படுத்தப்பட்டது. அந்த ஏவுகணை ஆயுதங்களை தாங்கிச் செல்லக்கூடிய வகையில் […]
ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல் உலக நாடுகளுக்கு தங்களது ஆயுத பலத்தையும் வெளிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் வடகொரியா இந்த ஆண்டின் தொடக்கம் முதலே ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்த ஆரம்பித்துள்ளது. அதன்படி ஜனவரி 5-ஆம் தேதி வடகொரியா தொலைதூர இலக்கை கூட துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணையை பரிசோதனை செய்தது. அதனை தொடர்ந்து ஹைப்பர் சோனிக் ஏவுகணையை ஏவி ஜனவரி 11-ஆம் தேதி இரண்டாவது […]
வடகொரியாவின் தொலை தூர ஏவுகணை சோதனை குறித்து நாளை ஐ.நா. பாதுகாப்பு சபையில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது. வட கொரியா அண்மையில் நடத்திய நீண்ட தூர ஏவுகணை சோதனை குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் நாளை அவசர ஆலோசனை நடத்தப்பட உள்ளது. வடகொரியா ஏவுகணை அமெரிக்காவின் ஒரு பகுதியை தாக்கும் திறன் கொண்டது என்பதனால் ஐ.நா.பாதுகாப்பு சபைக் கூட்டத்திற்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நீண்ட தூரம் பாய்ந்து துல்லியமாக தாக்கக்கூடிய […]
ஒரே மாதத்தில் ஏழு ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மிகவும் சக்தி வாய்ந்த அதிவேக ஏவுகணை சோதனையை வடகொரியா நாடானது 2022ஆம் ஆண்டு தொடங்கி ஒரு மாதத்திலேயே வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இந்த ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான் ,தென்கொரியா போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்தாலும் இம்மாதத்தில் ஏழு ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது.
வடகொரியா, தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதால் அமெரிக்கா அந்நாட்டு அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை விதித்திருக்கிறது. வடகொரியா, உலகநாடுகள் எதிர்த்தாலும், தொடர்ந்து அணு ஆயுத பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணைகளையும் பரிசோதனை செய்து, பக்கத்து நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஹைபர்சோனிக் ஏவுகணையை வடகொரியா சோதனை செய்தது. அதனை அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் நேரில் பார்வையிட்டார். உலக நாடுகள் எச்சரித்தும், […]
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், சாப்பாடு தான் முக்கியம், அணு ஆயுதங்கள் இல்லை என்று கூறிய நிலையில், மீண்டும் அந்நாடு ஏவுகணை சோதனையை நடத்தியிருக்கிறது. வடகொரியா அடிக்கடி ஏவுகணைகள் சோதனையை மேற்கொண்டு உலக நாடுகளை அச்சுறுத்தும். குறிப்பாக, தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஏவுகணை சோதனைகளை வடகொரியா மேற்கொள்ளும். இதனிடையே புத்தாண்டன்று, நாட்டு மக்களிடம் அதிபர் கிம் ஜாங் உன் பேசியதாவது, “தற்போதைய பொருளாதார நிலையில், […]
வடகொரியா உலக நாடுகளின் எச்சரிக்கையை சிறிதும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியா புதிய ஏவுகணை சோதனை ஒன்றை செய்து பார்த்துள்ளதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. மேலும் எந்த வகையான ஏவுகணை கிழக்கு கரை பகுதியிலிருந்து நடத்தப்பட்ட சோதனையில் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகமல் இருந்தது. இந்த நிலையில் அந்த ஏவுகணை வடகொரியா சமீபகாலமாக மேற்கொண்டு வரும் சோதனையின் “பலிஸ்டிக்” ஏவுகணையாக இருக்கலாம் என்று சில தரப்பினர் […]
வடகொரிய அரசானது ஏவுகணை சோதனையை மீண்டும் நடத்தியுள்ளது. வட கொரியா நாடானது தான் நடத்திவரும் ஏவுகணை தாக்குதலில் இருந்து பின் வாங்க மறுக்கிறது.இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதால் உலகமானது கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கிறது. மேலும் அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் வட கொரியா, கடந்த சில வாரங்களாக தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகின்றது. இதனையடுத்து வட கொரியாவானது ஏவுகணை சோதனையை மீண்டும் நடத்தியுள்ளது. இது குறித்து வடகொரிய அரசின் செய்தி நிறுவனமானது விமான எதிர்ப்பு […]
வடகொரியா மீண்டும் 2 ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக தென்கொரியா ராணுவம் தகவல் அளித்துள்ளது. வடகொரிய நாட்டின் கிழக்கு கடலோரப் பகுதியில் நேற்று காலை குறைந்த தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை அந்நாட்டு அரசு சோதித்ததாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து தகவல் ஏதும் வழங்காமல் வடகொரியா சோதனை நடத்தியது உலக நாடுகளுக்கு பதற்றத்தை உண்டாக்கியது. மேலும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வடகொரியா அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை சோதித்து வருகிறது. குறிப்பாக […]
ஒடிசாவின் சந்திப்பூரில் பரிசோதனைக்காக ஏவப்பட்ட ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்தது. ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து இலக்கை தாக்கி அழிக்கும் ஆகாஷ் பிரைம் (ஐடிஆர்) ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது.. #WATCH | A new version of Akash Missile – ‘Akash Prime’ successfully tested from Integrated Test Range (ITR), Chandipur, Odisha today. It intercepted & destroyed an unmanned aerial […]
ஏவுகணை சோதனைகளை நடத்தி அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கு ஐ.நா.பாதுகாப்பு சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியா கடந்த புதன்கிழமை அன்று தொலை தூரம் சென்று தாக்க வல்ல 2 ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. அதிலும் முதல் சோதனையில் ஏவுகணையானது 800 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த இலக்கை குறிவைத்து தாக்கி அழித்துள்ளது. மேலும் ஒரே வாரத்தில் இரண்டு முறை சோதனைகளை நடத்தியுள்ளது. இது குறித்து தென்கொரியாவும் அமெரிக்காவும் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். மேலும் வட கொரியா […]
ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளதாக பிரபல ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜப்பானின் நிலப்பரப்புகளை தாக்கும் திறன் கொண்ட க்ரூஸ் என்னும் ஏவுகணையை வடகொரியா வடிவமைத்து இன்று சோதனை நடத்தியுள்ளது. இதனை அந்நாட்டின் பிரபல செய்தி அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை ஆனது தாழ்வாகப் பறக்கும் தன்மை கொண்டவை. மேலும் இது 1600 கிலோ மீட்டர் வரை சென்று இலக்கை தாக்கக்கூடிய சக்தி கொண்டது. இருப்பினும் இன்றைய சோதனையில் இந்த ஏவுகணையானது 1500 கிலோ மீட்டர் தூரம் வரை […]
அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் வட கொரியா நீண்ட தொலைவில் இரு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்ததாக தெரிவித்துள்ளது. வடகொரியாவின் ஏவுகணை சோதனையை அமெரிக்காவும், ஜப்பானும் கடுமையாக எதிர்க்கின்றன. இந்த ஏவுகணை சோதனையானது ஜோ பைடன் அதிபரான பிறகு வடகொரியா மேற்கொள்ளும் முதல் பாலிஸ்டிக் சோதனையாகும். மேலும் ஆயுதங்கள் மற்றும் அச்சம் ஏற்படுத்தும் வகையில் சோதனை நடத்துவதாக கூறி வடகொரியாவிற்கு ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது. ஏற்கனவே வட கொரியா இரு தினங்களுக்கு முன்பு […]
1971ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரில் இந்தியாவின் வெற்றியை நினைவு கூறும் வகையில் கப்பலைத் தாக்கி அழிக்கும் அதிநவீன ஏவுகணையை இந்திய கடற்படை வெற்றிகரமாக பரிசோதித்தது. 1971ஆம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் பாகிஸ்தான் படைகள் எந்தவித நிபந்தனையுமின்றி இந்தியாவிடம் சரணடைந்தது. இதன் விளைவாகவே வங்க தேசம் உருவானது. இந்த வரலாற்று நிகழ்வு நடந்து இன்றுடன் 50 ஆண்டுகள் ஆகின்றன. இப்போரில் இந்தியாவின் வெற்றியை நினைவு கூறும் வகையில் ”ஆபரேஷன் பைத்தான்” என்ற பெயரில் இந்திய கடற்படை ஏவுகணை […]
உலக நாடுகளின் எதிர்ப்பை கண்டுக்கொள்ளாமல் செயற்பட்டுவரும் வடகொரியா, மீண்டும் ஏவுகணை சோதனை செய்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இருக்கும் ஹாம்யாங் (Hamyang) மாகாணத்தில் உள்ள சோன்டாக் பகுதியில் இருந்து 3 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக, தென்கொரியா இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற ஏவுகணைகள் மீண்டும் ஏவப்படலாம் என்றும், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தென் கொரியா இராணுவம் கூறியுள்ளது. முன்னதாக, வட கொரியா கடந்த வாரம் கடலில் அடையாளம் தெரியாத இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை […]