Categories
உலக செய்திகள்

மிக அதிக தொலைவு செல்லும் ஏவுகணை தடுப்பு அமைப்பு….. பரிசோதனையில் வெற்றி பெற்ற இஸ்ரேல்….!!!

இஸ்ரேல் அரசு, மிக அதிக தொலைவு பயணித்து தடுக்கக்கூடிய ஏவுகணை தடுப்பு அமைப்பு வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறது. The Arrow Weapon System என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த அமைப்பு, புவியின் மண்டலத்திற்கு வெளியில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை தடுக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான், லெபனான் அல்லது ஹிஸ்புல்லா மற்றும் காசா ஆகிய பகுதிகளில் இருக்கும் பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிகள் அமைப்பின் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் விதத்தில் இதனை ஏற்படுத்தி யிருப்பதாக இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சரான […]

Categories

Tech |