துருக்கி, சிரியாவில் கோபேன் நகரத்தில் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் அரசாங்கத்தை எதிர்த்து போர் மேற்கொண்டு வருகிறார்கள். 2011 ஆம் ஆண்டிலிருந்து நடக்கும் இந்த போரில் குழந்தைகள், பெண்கள் உட்பட இலட்சக்கணக்கானோர் பாதிப்படைந்து கொண்டிருக்கிறார்கள். எனினும், போர் முடிந்த பாடில்லை. இந்நிலையில் துருக்கி, சிரியாவின் வடக்கு மாகாணங்களில் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டு இருக்கிறது. கோபனே என்ற நகரில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும் அந்நாட்டின் அலெப்போ என்ற வடக்கு மாகாணத்திலும் ஹசாகே என்ற வடகிழக்கு […]
Tag: ஏவுகணை தாக்குதல்
போலந்து நாட்டை குறிவைத்து ரஷ்யா, ஏவுகணைகளை தொடர்ச்சியாக வீசி பயங்கர தாக்குதல் மேற்கொண்டதில் இருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, ஏவுகணை தாக்குதல்களை தொடர்ந்து மேற்கொண்டு, போலந்தை அதிரச்செய்துள்ளது. அந்நாட்டில், சுமார் 12-க்கும் அதிகமான பெரிய நகர்களில் தாக்குதல்கள் நடந்துள்ளது. இதில், இருவர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து, போலந்து ஜனாதிபதியான ஆண்டிரெஜ் துடாவும், அமெரிக்க ஜனாதிபதியும் உடனடியாக பேச்சுவார்த்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோ பைடன் தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, போலந்து அதிபரிடம் பேசினேன். இந்த தாக்குதலில் பலியானவர்களுக்கு என் […]
உக்ரைனியர்கள் குளிர்காலத்தில் இருளில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மின் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மேற்கொள்வதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் பல மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் இரு தரப்பிலும் பல உயிர் சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. எனினும் போர் முடிவடைவதற்கான அறிகுறிகள் இல்லை. இந்நிலையில் ரஷ்ய படையினர் தற்போது உக்ரைன் நாட்டின் மின் சாதனங்களை குறி வைத்து தாக்குதல் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 9 மாதங்களில் […]
இஸ்ரேல் வான்வெளி ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதில் சிரியா நாட்டின் ராணுவ வீரர்கள் இருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் அரசாங்கத்தை எதிர்த்து கிளர்ச்சியாளர்கள் போர் மேற்கொண்டு வருகிறார்கள் கடந்த 2011 ஆம் வருடத்தில் இருந்து நடக்கும் இந்த போரில் குழந்தைகள், பெண்கள் உட்பட இலட்சக்கணக்கானோர் பாதிப்படைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் போர் மட்டும் முடிவடையவில்லை. இந்நிலையில் சிரியா நாட்டின் ஹோம்ஸ் மாகாணத்தில் அமைந்திருக்கும் ராணுவ விமான தளத்தில் இஸ்ரேல், ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இருக்கும் ஈரான் நாட்டின் […]
உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவில் இருக்கும் மின் உற்பத்தி நிலையத்தை குறிவைத்து, ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் போர் சுமார் எட்டு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் அந்நாட்டின் பல நகரங்கள் அழிந்து போனது. பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் தலைநகரில் அமைந்துள்ள மின் உற்பத்தி நிலையத்தை குறி வைத்து ரஷ்யப்படையினர் நேற்று ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டனர். இதனால், அங்கு அதிகளவில் தீ […]
உக்ரைன் நாட்டில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதில் 17 நபர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைனில் ரஷ்யா போர் தொடுக்க தொடங்கி 8 மாதங்கள் ஆகிறது. இதில் உக்ரைன் நாட்டின் பல நகரங்கள் சீரழிந்துவிட்டன. கடந்த 2017 ஆம் வருடத்தில் கைப்பற்றப்பட்ட கிரீமியாவை ரஷ்ய நாட்டுடன் இணைக்கக்கூடிய முக்கிய பாலத்தில் வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில், அந்த பாலம் கடுமையாக பாதிப்படைந்தது. மேலும், மூவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து ரஷ்யப்படையினர் உக்ரைன் நாட்டின் மீது […]
ரஷ்ய படையினர் உக்ரைன் நாட்டில் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் உட்பட 24 நபர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் 7 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் சமீபத்தில் உத்தரவிட்டிருக்கிறார். இது மட்டுமல்லாமல் இந்த போரில் தாக்குதல் மேற்கொள்வதற்காக மூன்று லட்சம் ரஷ்ய மக்களை போரில் இணைக்கும் ஆணை ஒன்றிலும் கையொப்பமிட்டுள்ளார். எனவே, ரஷ்யப்படையினர் உக்ரைன் நாட்டின் மீது தீவிரமாக தாக்குல் […]
உக்ரைன் நாட்டிலுள்ள மிகப்பெரிய தானிய ஏற்றுமதி நிறுவனத் தலைவர் மற்றும் அவரின் மனைவி இருவரும் ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மிகோலைவ் என்ற பகுதியில் ரஷ்யபடையினர் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டனர். இதில் உக்ரைன் நாட்டின் ஹீரோ என்ற விருதைப் பெற்றவரும் நாட்டின் மிகப்பெரும் தொழிலதிபராகவும் விளங்கும் ஒலெக்சி வடாதுர்ஸ்கை மற்றும் அவரின் மனைவி ரெய்சா இருவரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர், நிபுலான் என்னும் மிகப்பெரிய தானிய ஏற்றுமதி நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். […]
உக்ரைன் நாட்டின் சிறையை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 53 வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் ஐந்து மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மரியு போல் நகரை ரஷ்ய படையினர் ஆக்கிரமித்த சமயத்தில் அவர்களிடம் சரணடைந்த உக்ரைன் நாட்டு வீரர்களை டோனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ஓலெனிவ்கா என்ற சிறையில் அடைத்து வைத்தனர். இந்நிலையில் நேற்று அந்த சிறையை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் அங்கு அடைக்கப்பட்டிருந்த, […]
உக்ரைன் நாட்டில் பள்ளிக்கூடத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதில்அங்கிருந்த வீரர்கள் 300 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ஐந்து மாதங்களாக தொடர்ந்து போர் தொடுத்து கொண்டிருக்கிறது. ரஷ்யப்படையினர், ஒவ்வொரு நாளும் உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதிகளை ஆக்கிரமிக்க தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறார்கள். இன்னிலையில், உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள டோனெட்ஸ்க் என்ற மாகாணத்தில் இருக்கும் கிராமடோர்ஸ்க் என்னும் நகரத்தில் உக்ரைன் நாட்டை சேர்ந்த வீரர்கள் இருந்த பள்ளிக்கூடத்தின் மீது ஏவுகணை தாக்குதல் […]
உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் சென்ற பிப்ரவரி 24ம் தேதி முதல் இப்போது வரை இடைவிடாமல் நடந்து வருகிறது. இருதரப்பிலும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு உக்ரைன் இராணுவமும் ஈடுகொடுத்து வருகிறது. இதற்கிடையில் உக்ரைனின் தெற்கு பகுதியிலுள்ள ஏராளமான நகரங்களை ரஷ்யராணுவம் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. இப்போது கிழக்கு உக்ரைனில் கடும் போர் நடைபெற்று வருகிறது. சென்ற வாரம் லிசிசான்ஸ்க் நகரத்தை ரஷ்யபடை கைப்பற்றியது. அத்துடன் ரஷ்ய ராணுவம் தன் தாக்குதலை […]
உக்ரைனில் நடக்கும் ரஷ்ய போரை எதிர்த்து போரிட்ட பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு அழகி ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளார். பிரேசிலை சேர்ந்த 39 வயதுடைய Thalita do Valle என்ற மாடல் அழகி உலகின் பல மனிதநேய உதவி குழுக்களோடு சேர்ந்து பணியாற்றியிருக்கிறார். இவர் சமீபத்தில், உக்ரைன் படையில் ஸ்னைப்பராக சேர்ந்தார். அதனைத் தொடர்ந்து ரஷ்ய இராணுவத்தினரை எதிர்த்து போரில் சிறப்பாக பங்காற்றினார். இந்நிலையில், கார்கீவ் நகரத்தின் உக்ரைன் படையினர் மறைந்திருந்த குழியை நோக்கி ரஷ்யப்படை […]
ஏவுகணை தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்யாவுக்கும் உக்கிரனுக்கும் இடையே 131 நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் உக்ரைன் ரஷ்யாவை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறது. இந்த போரில் ரஷ்யாவை எதிர்ப்பதற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்கிரைனுக்கு ஏவுகணை உள்ளிட்ட சக்தி வாய்ந்த ஆயுதங்களை வழங்கி வருகிறது. இந்த சக்தி வாய்ந்த ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலமாக ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி […]
ஒடேசா நகரத்தின் குடியிருப்பு கட்டிடங்கள் மீது ரஷ்ய ராணுவ படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் பல நாட்களாக தொடர்ந்து நீடித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் உலகம் முழுவதுமே கடுமையான பொருளாதார நெருக்கடியால் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் தங்கம் மற்றும் கச்சா எண்ணெயின் விலையானது கடுமையாக உயர்ந்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலானது சுமார் 5 மாதங்களை கடந்துவிட்டது. உக்ரைன் நாட்டில் பல நகரங்களை கைப்பற்றிய ரஷ்யா தொடர்ந்து […]
உக்ரைனின் கிரெமென்சுக் நகரில் உள்ள வணிக வளாகம் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 59 பேர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர். இது தொடர்பாக உக்ரைனில் மாநில அவசர சேவையின் தலைவரான ஹெர்கீ குரூக் பேசும்போது, பிரம்மன் சூப் ஷாப்பிங் மால் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் பலி எண்ணிக்கை 16 ஆக […]
ரஷ்ய கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரஷ்ய கப்பல் பாம்பு தீவிலிருந்து ஆயுதங்களை ஏற்றி கொண்டு உக்ரைனுக்கு சென்றுள்ளது. இந்த கப்பலை உக்ரைன் Harpoon ஏவுகணைகளை கொண்டு தாக்கி அழித்துள்ளது. இந்தத் தாக்குதலினால் ரஷ்ய கப்பல் கடலில் மூழ்கியது. இந்நிலையில் கடந்த 1977-ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படை சேவைகள் Harpoon ஏவுகணைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. #Ukraine: Big news from the Black Sea- the Ukrainian Navy claims to have destroyed the Russian […]
உக்ரைனின் முக்கியமான துறைமுக நகரமான ஒடேசா மீது ரஷ்யபடைகள் சரமாரியாக தாக்குதல் நடத்தி வருவது பதட்டத்தை அதிகரித்துள்ளது. ரஷ்ய நாட்டின் ஏவுகணைதாக்குதலில் ஒடேசாவிலுள்ள குடியிருப்பு கட்டிடங்கள் பல தீப்பற்றி எரிந்து நாசமாகும் காணொளிகள் இணையத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உ ள்ளது. இருப்பினும் ரஷ்யா தாக்குதலால் ஒடேசா நகரில் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பாக தற்போது வரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. https://twitter.com/TpyxaNews/status/1517847699571281928?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1517847699571281928%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fnews.lankasri.com%2Farticle%2Fmissile-strike-hits-odesa-1650720529 இந்த நிலையில் ஒடேசா மீதான ரஷ்ய ஏவுகணைத்தாக்குதலின் ஒரே நோக்கம் […]
ரஷ்யா – உக்ரைன் இடையே 55வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் முக்கிய நகரங்களை முற்றுகையிட்டுள்ள ரஷ்யா பயங்கர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் ரஷ்யா தொடர் ஏவுகணை தாக்குதலை மேற்கு உக்ரைன் நகரமான லிவிவ் மீது நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 11 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும், 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் நகரின் மேயர் ஆண்ட்ரி சாடோவி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இது […]
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இப்போரில் உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ்,கார்கிவ், மரியுபோல் உட்பட பல நகரங்கள் நிலைகுலைந்துள்ளது. மேலும் இந்த போரில் பொதுமக்கள், இருநாட்டு படையினர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யபடையினர் ஆக்கிரமித்த நகரங்களை உக்ரைன் படையினர் மீண்டும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக பல நகரங்கள் தொடர்ந்து உக்ரைன் -ரஷ்ய படையினர் இடையில் மோதல் நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ராணுவஉதவி […]
உக்ரைன் படைகளின் ஏவுகணை, ரஷ்யாவின் போர்க்கப்பல் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய படைகள், உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 40-ஆம் நாளாக போர் தொடுத்து வருகிறது. இதில் உக்ரைனின் Odesa என்ற துறைமுக நகரின் மீது தீவிரமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்நகர் மீது தாக்குதல் மேற்கொண்ட Admiral Essen என்ற ரஷ்யாவின் போர்க்கப்பல் மீது உக்ரேன் படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த கப்பலில் இருந்த ரஷ்ய படைகளின் நிலை […]
ரஷ்யப் படைகள் உக்ரைனின் லீவ் தலைநகர் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனர். உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்துக்கு மேலாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் ரஷ்ய படைகள் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ரஷ்யப் படைகள் நேற்று முதல் உக்ரைனின் தலைநகர் லீவில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. லீவ் நகரமானது போலாந்து எல்லைக்கு அருகில் 45 மைல் தூரத்தில் உள்ளது. இந்த நகரில் ரஷ்ய படைகள் அடுத்தடுத்து […]
ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதில் உக்ரைன் நாட்டின் வின்னிட்சியா விமான நிலையம் முற்றிலுமாக தகர்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா பயங்கரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் பல நகர்களில் ரஷ்யப்படைகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திவதால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் மேற்கு மத்திய பகுதியில் இருக்கும் வின்னிட்சியா நகரத்தில் ரஷ்ய படைகள் சுமார் 8 தடவை ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் அந்த நகரில் உள்ள வின்னிட்சியா விமான நிலையம் […]
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஏவுகணைகள் சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸை தாக்க முயன்ற போது, வானிலேயே அவை அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஏவுகணைகள் டமாஸ்கஸ் நகரத்தின் முக்கியமான பகுதிகள் மற்றும் வீடுகளை தாக்க முயன்றுள்ளது. எனவே, சிரிய விமானங்கள் பதில் தாக்குதல் நடத்தி வானிலேயே அந்த ஏவுகணைகளை அழித்ததாக சிரியாவின் ராணுவம் கூறியிருக்கிறது. அதே சமயத்தில் சிரியா நாட்டில் இருந்து வடக்கு இஸ்ரேல் பகுதிக்குள் விமான எதிர்ப்பு ஏவுகணை நுழைந்திருக்கிறது. அதிக சத்தத்துடன் வந்த அந்த […]
கனடா நீதிமன்றம், உக்ரைன் நாட்டில் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் பாதிப்படைந்த ஆறு நபர்களின் குடும்பத்தினருக்கு ஈரான் 107 மில்லியன் கனடிய டாலர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. கடந்த 2020 ஆம் வருடத்தில் ஜனவரி மாதம் 8ஆம் தேதியன்று, ஈரான் நாட்டின் தலைநகரிலிருந்து, உக்ரைன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் பிஎஸ் 752 புறப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டிற்கு சென்ற இந்த விமானத்தை ஈரானின் 2 ஏவுகணைகள் தாக்கியது. இந்த கொடூர சம்பவத்தில், விமானத்தில் பயணித்த 176 நபர்களும் […]
ஹவுத்தி போராளிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சவுதி கூட்டுப்படையும் தாக்குதல் நடத்தியுள்ளது. சவுதி நாட்டின் தெற்கில் உள்ள ஜசான் என்ற நகரில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஏவுகணைத் தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு ஏமன் குடியிருப்பாளரும், ஒரு சவுதி குடிமகனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு பெங்காலி குடியிருப்பாளர், ஆறு சவுதி அரேபியர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். இரண்டு கடைகள் மற்றும் 12 கார்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே ஹவுத்தி இராணுவ செய்தித்தொடர்பாளர் Yahya […]
கிளர்ச்சியாளர்களுக்கும் அரசு படையினருக்கும் இடையில் நடக்கும் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏமன் நாட்டின் அதிபரான மன்சூர் ஹாதியின் நிர்வாகத்தில் உள்ள அரசு படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று ஏமன் அரசு படைகளுக்கு ஆதரவாக சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றது. இந்த உள்நாட்டுப் […]
பிரிட்டன் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் நிறுவனத்துக்கு சொந்தமான CSAV Tyndall என்ற சரக்கு கப்பல் மீது இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது . இந்த கப்பல் ஜெட்டா துறைமுகத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜெபல் அலி வழியே செல்லும் போது தாக்குதல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் கப்பலுக்கும் கப்பலில் பயணம் செய்தவர்களுக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் […]
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ராணுவ தலைமையத்தில் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 5 வயது குழந்தை உட்பட 17 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஏமன் அதிபரான மன்சூர் ஹாதியின் அரச படை மற்றும் ஹவுதி கிளர்ச்சி படைகளுக்கு இடையில் கடந்த ஆறு வருடங்களாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் ஏற்பட்ட போரில் அப்பாவி பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுகின்றனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். எனவே ஐ.நா. மனிதாபிமான பேரழிவில் மிக மோசமான […]
பாலஸ்தீனத்தில் நேற்று நள்ளிரவில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தியதில் ஒரு குடியிருப்பு தரைமட்டமாகியுள்ளது. சமீபகாலமாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இடையே மோதல் அதிகரித்து வருகிறது. இந்த மோதல் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. இதனால் அப்பாவியான பொதுமக்கள் ஏராளமானோர் கொல்லப்படுகின்றனர். மேலும் இஸ்ரேல் திடீரென்று ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தியதால் பொதுமக்கள் தப்பிக்க வழியின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. Photo of a launch from #Gaza this evening towards #TelAviv, #Israel […]
சவுதியில் இருக்கும் முக்கிய தளங்களில் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக ஹவுத்திகள் போராளிகள் குழு தெரிவித்துள்ளது. ஹவுத்தி போராளிகள் குழு, ஜெட்டாவில் இருக்கும் சவுதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் ஜுபிலை குறிவைத்து சுமார் பத்து ட்ரோன்கள் ஏவியது உட்பட 17 ட்ரோன்கள் வைத்து சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறியுள்ளது. மேலும் Al Masirah தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில், சவுதி அரேபியாவை ஹவுத்திகள் இரு பிளாஸ்டிக் ஏவுகணைகள் கொண்டு தாக்கியுள்ளதாக […]
இந்தியாவுக்கு வந்துகொண்டிருந்த இஸ்ரேல் நிறுவனத்தின் சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தான்சானியாவில் இருந்து இஸ்ரேல் நிறுவனத்தின் சரக்கு கப்பல் ஒன்று கிளம்பி அரபிக்கடல் வழியாக இந்தியாவுக்கு வந்துகொண்டிருந்தது. அப்போது அந்த கப்பல் மீது திடீரென்று ஏவுகணை தாக்குதல் நடத்தபட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்டது ஈரான் ஏவுகணை என்று மற்றொருபுறம் தகவல் வெளியாகியுள்ளது. இந்த திடீர் தாக்குதலில் கப்பலின் ஒரு பகுதி சேதமடைந்து விட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கப்பல் […]
அமெரிக்காவில் கொரியா ஏவுகணை சோதனை நடத்தி வருவதை வழக்கமாக வைத்திருந்த நிலையில் ஜோ பைடன் ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முதலில் தற்போது ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளது ஐ.நா சபையின் தீர்மானங்களை மீறி தேச அளவில் எதிர்ப்புகள் இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் வடகொரியா நடுத்தர மற்றும் தொலைதூர ஏவுகணைகளையும் அணு ஆயுதங்களையும் சோதித்து உலகிற்கே கடும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. வடகொரியாவின் இந்த விதிமீறலை கண்டித்து அமெரிக்கா நேரடியாக மோதி அவர்களின் பொருளாதார ஏற்றுமதிக்கு தடைவிதித்தது. […]
சவுதி அரேபியாவில் மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதால் நாடு முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. சவுதி அரேபியாவில் சில நாட்களுக்கு முன்பு பயங்கர ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. அதனால் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்வதற்குள்ளேயே தற்போது மீண்டும் ஒரு ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று ஹவுத்தி குழுவின் ஏவுகணைகள் தெற்கு நகரமான ஜிசானில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் 5 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் நகரின் பல கடைகள் மற்றும் கார்கள் சேதமடைந்துள்ளது. […]
தலைநகர் டமாஸ்கஸ் மீது நேற்றிரவில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை முழுவதுமாக சிரியா ராணுவம் முறியடித்துவிட்டதாக அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சிரியாவில் ஈரானிற்கு ஆதரவாக நடந்த போராளிகளை நோக்கி தன் முதல் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட சில தினங்களில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த 2011 ஆம் வருடத்தில் உள்நாட்டு போர் சிரியாவில் வெடித்தது. இந்த யுத்தத்தால் பாதிப்படைந்த நாட்டில் தொடர்ச்சியாக இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் இஸ்ரேலின் முக்கிய நோக்கமாக ஈரானிய […]
குடியரசு தலைவர் பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பயணிப்பதற்காக வாங்கப்பட்டுள்ள அதி நவீன ஏர் இந்தியா 1 விமானம் தனது முதல் பயணத்தை தொடங்கி உள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதிநவீன விமானத்தை முதல் பயணமாக சென்னை வந்துள்ளார். உலகிலேயே மிக பாதுகாப்பானதாகவும் ஊடுருவ முடியாததாகவும் அமெரிக்காவின் ஏர் போர்ஸ் 1 விமானம் திகழ்கிறது. அது போன்ற பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட ஏர் இந்தியா 1 விமானங்கள் இரண்டை சுமார் 8,500 கோடி ரூபாய் செலவில் […]