Categories
சினிமா தமிழ் சினிமா

பாருடா…! சூப்பர் ஸ்டார் ஃபேமிலியும் இசை புயல் ஃபேமிலியும் எடுத்த செல்பி போட்டோ … சோசியல் மீடியாவில் வைரல்..!!!

ரஜினியும் மகளும், ஏ.ஆர்.ரகுமானும் மகனும் எடுத்த செல்பி புகைப்படம் வைரலாகி வருகிறது. இயக்குனர் ஐஸ்வர்யா தற்போது விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் லால் சலாம் திரைப்படத்தை இயக்குகின்றார். இத்திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கின்றார். இந்த நிலையில் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் அமைக்கும் பணியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஈடுபட்டுள்ளார். இதனிடையே ரஜினிகாந்த்தும் ஐஸ்வர்யாவும் நேற்று முன்தினம் திருமலையில் சாமி தரிசனம் செய்தார்கள். இதன் பின்னர் விமானம் மூலமாக கடப்பா சென்றார்கள். இவர்களை தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமானும் கடப்பாவிற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவ்வளவு கோடியா?…. புதுசா வாங்கிய சொகுசு கார் முன்பு ஏ.ஆர்.ரஹ்மான் மகள்கள்…. வைரல் புகைப்படம்….!!!!!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருதை வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர் ஆவார். இவர் தற்போது தென்னிந்திய படங்களுக்கு அதிகம் இசையமைத்து வருகிறார். அத்துடன் ஐஸ்வர்யா ரஜினியின் லால் சலாம் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அவர்களும் இப்போது இசைத் துறையில்தான் பயணித்து வருகின்றனர். அண்மையில் ஏ.ஆர்.ரஹ்மானின் 2 மகள்களும் சேர்ந்து சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளனர். அது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத எலெக்ட்ரிக் கார் என்று […]

Categories
சினிமா

துபாயில் இசை நிகழ்ச்சி நடத்தும் ஏ.ஆர்.ரஹ்மான்… அதுக்காக இப்படியா?…. ஆனால் இது கொஞ்சம் ஓவர்….!!!!!

தமிழ் சினிமாவின் இசை ஜாம்பவானாக இருக்கும் ஏ ஆர் ரகுமான் ஏழு வருடங்களுக்குப் பிறகு 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் தேதி இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். இந்த இசை நிகழ்ச்சி குறித்த தகவலை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க ஏற்பாட்டாளரான முகமது யூசுப் வித்தியாசமாக முடிவு செய்தார்.அதன்படி நிகழ்ச்சியும் நடத்துவதோடு மட்டுமல்லாமல் அதனை விளம்பரமாக மட்டுமே பார்க்காமல் அது சாதனை புத்தகத்திலும் இடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பத்தாயிரம் அடி உயரத்தில் […]

Categories
சினிமா

 ஏ.ஆர். ரஹ்மான் மகள் திருமணம்…. வெளியான புகைப்படம்…. வைரல்…..!!!!!

ஏ.ஆர். ரகுமானின் மகள் கதிஜா ரகுமானுக்கும், ஆடியோ இன்ஜியரான ரியாசுதீன் சேக்கிற்கும் சென்ற வருடம் டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் நெருங்கிய சொந்தங்கள், நட்பு வட்டாரத்துடன் சென்னையில் நேற்று முன்தினம் எளிமையாக திருமணம் நடந்தது. திருமணம் சுபநிகழ்ச்சிக்கு பிறகு மகள், மருமகன் மற்றும் குடும்பத்தாருடன்இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை  ஏ.ஆர். ரஹ்மான் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். மேலும் புதுமண தம்பதியை இறைவன் ஆசிர்வதிக்கட்டும் என்றும் அனைவரது அன்பிற்கும் முன்கூட்டியே நன்றி என்றும் குறிப்பிட்டார். அத்துடன் ஏ.ஆர். ரஹ்மான் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தமிழ்தான் இணைப்பு மொழி”…. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு குவியும் பாராட்டுக்கள்…!!!

பத்திரிக்கையாளர் கேள்வி கேட்டபோது ஏ.ஆர்.ரகுமான் தமிழ் மொழிதான் இணைப்பு மொழி என்று கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். எந்த இடத்திலும் எந்த சூழ்நிலையிலும் தனது சிரிப்பை மட்டும் கைவிடாமல் இருப்பதால் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. அண்மையில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தமிழன்னை ஓவியத்தை பகிர்ந்திருந்தார். அந்த ஓவியத்தில் தமிழணங்கு என்ற வார்த்தையோடு “இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்” என்ற […]

Categories
சினிமா

இந்தியை இணைப்பு மொழியாக்க வேண்டுமா?…. ஒரே வரியில் பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான்…..!!!!!

அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநிலங்களில் ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தியை இணைப்பு மொழியாக பயன்படுத்த வேண்டும் என்று கூறியதற்கு ஆதரவுகளும், எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் இந்தியை இணைப்பு மொழியாக்க வேண்டும் என்ற கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஏ.ஆர்.ரஹ்மான் “தமிழ்தான் இணைப்பு மொழி” என்று ஒற்றை வரியில் கூறிவிட்டு சென்றுள்ளார்.

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா தேசிய செய்திகள்

“தமிழணங்கு”… இந்தித் திணிப்புக்கு எதிராக ட்விட் செய்த ஏ.ஆர்.ரகுமான்…!!!

இந்தி திணிப்புக்கு எதிராக ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டரில் போட்டோ ஸ்டில் தற்போது வைரலாகி வருகின்றது. அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி பேசாத மாநிலங்கள் இனி இந்தி பேச வேண்டும் எனவும் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை கொண்டு வரும் நேரம் வந்துவிட்டதாகவும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்திய பேச வேண்டும் எனவும் கூறியிருந்தார். இவரின் இந்த பேச்சால் தென்னிந்தியாவில் பெரும் எதிர்ப்பு கிளம்பி இருக்கின்றது. இணையத்தின் மூலம் தங்களின் எதிர்ப்புகளை பலரும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவிற்கு திடீர் விசிட் அடித்த இளையராஜா…. புகைப்படம் வைரல்…!!!

ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இளையராஜா எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் பிரபல இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் 1992 ஆம் வருடம் ரோஜா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார். இவர் மேலும் இரண்டு ஆஸ்கார் விருதுகளையும் பெற்றிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் பெண் இசைக்கலைஞர்களைக் கொண்ட இசைக்குழு ஒன்றை நடத்தி வருகின்றார். இவர் துபாயில் ஆண்டாண்டு ஆண்டுகளுக்கு இசை நிகழ்ச்சி நடத்தி வருகின்றார். சென்ற இரண்டு ஆண்டுகளாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மகன் மற்றும் மகளுடன் ஏ.ஆர்.ரஹ்மான்…… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்……!!!!

ஏ. ஆர். ரகுமான் தனது மகன் மற்றும் மகளுடன் எடுத்த அழகிய செல்பி புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் ஆஸ்கார் விருது வரை சென்று இந்தியாவை பெருமைப்படுத்திய பிரபல இசையமைப்பாளர் ஆவார். எல்லா இடத்திலும் சாதாரணமாகவே இருக்கும் இவரின் குணத்திற்காகவே இவருக்கு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதனையடுத்து, இவர் இசையில், அடுத்ததாக ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியாக உள்ளது. சமீபத்தில், இந்த படத்தின் இசை உருவாகும் விதத்தை இவர் வீடியோவாக வெளியிட்டார். இந்நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இரவின் நிழல்’ படத்தை பாராட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்… பார்த்திபனின் வைரல் டுவீட்…!!!

இரவின் நிழல் படத்தை பார்த்து ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டியதாக பார்த்திபன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த ஒத்த செருப்பு திரைப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் முழுவதும் பார்த்திபன் மட்டுமே நடித்திருந்தார். மேலும் சிறப்பு நடுவர் தேர்வுக்கான தேசிய விருதையும் இந்த படம் வென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது சிங்கிள் ஷாட்டில் இரவின் நிழல் என்ற படத்தை பார்த்திபன் இயக்கி முடித்துள்ளார். இந்த […]

Categories
சினிமா

ஏ.ஆர்.ரஹ்மான் யார் என்றே தெரியாது…. பிரபல நடிகரால் சர்ச்சை….!!!

ஏ.ஆர்.ரகுமான் யார் என்றே எனக்கு தெரியாது எனக் கூறிய தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏ.ஆர் ரகுமான் என்பவர் ஆஸ்கர் விருது வாங்கி இருக்கலாம். பாரத ரத்னா போன்ற விருதுகளை என்டிஆர் கால் விரலுக்கு சமம். எந்த ஒரு உயரிய விருது என் குடும்பம் தெலுங்கு திரையுலகிற்கு செய்த நன்மைக்கு ஈடாகாது என பாலகிருஷ்ணன் பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவி கேட்ட பி.சுசீலா… வெளியான சுவாரஸ்ய தகவல்…!!!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பிரபல பாடகி பி.சுசீலா உதவி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி தயாரித்து இசையமைத்த படம் ’99 சாங்ஸ்’. கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட சில மொழிகளில் வெளியானது . விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருந்த இந்த படத்தில் எஹான் பட் கதாநாயகனாகவும் எடில்சி வர்கஸ் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர் . தற்போது இந்த படம் ஓடிடியில் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏ.ஆர்.ரஹ்மானின் ’99 சாங்ஸ்’… ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?… வெளியான செம மாஸ் அறிவிப்பு…!!!

ஏ.ஆர். ரஹ்மானின் ’99 சாங்ஸ்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர். ரஹ்மான் முதல் முதலாக கதை எழுதி தயாரித்து இசையமைத்த படம் ’99 சாங்ஸ்’ . கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ரிலீஸானது. இந்த படத்தில் இஹான் பட் கதாநாயகனாகவும் எடில்சி வர்கஸ் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். 99 சாங்ஸ் படம் வெளியாவதற்கு முன்பே இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏ.ஆர்.ரஹ்மானின் ’99 சாங்ஸ்’… ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்…!!!

99 சாங்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை ஏ.ஆர். ரஹ்மான் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் முதல் முதலாக கதை எழுதி தயாரித்து இசையமைத்த படம் 99 சாங்ஸ். இந்த படத்தில் இஹான் பட் கதாநாயகனாகவும் எடில்சி வர்கஸ் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாவதற்கு முன்பே இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. #99songsthemovieonOTT ..announcement tomorrow […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இசையமைப்பாளருடன் செல்பி எடுத்த ‘சுந்தரி’ சீரியல் நடிகை… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியலா எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் வெளியாகியுள்ளது . சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சுந்தரி சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் நடிகை கேப்ரியலா கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் . இந்நிலையில் நடிகை கேப்ரியலா இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஏ.ஆர் ரஹ்மானின் ‘மூப்பில்லா தமிழே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏ.ஆர்.ரஹ்மான் மகனுடன் STR… வெளியான கலக்கல் புகைப்படம்… இணையத்தில் செம வைரல்…!!!

நடிகர் சிம்பு ஏ.ஆர்.ரஹ்மான் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்புவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் மாநாடு, பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் குக் வித் கோமாளி 2 கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார் . இந்நிலையில் நடிகர் சிம்பு இசைப்புயல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம ஸ்மார்ட்… தாடி மீசையுடன் ஏ.ஆர்.ரஹ்மான் எப்படி இருக்கிறார் பாருங்க… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தாடி மீசையுடன் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . கடைசியாக இவர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார் . இதைத்தொடர்ந்து இவர்  இசையமைத்துள்ள அயலான், கோப்ரா, பொன்னியின் செல்வன், பத்து தல உள்ளிட்ட பல திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் தாடி மீசையுடன் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

’99 சாங்ஸ்’ பட இசை வெளியீட்டு விழா… திடீரென மேடையில் இருந்து இறங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்… என்ன நடந்தது தெரியுமா?…!!!

’99 சாங்ஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திடீரென ஏ.ஆர்.ரஹ்மான் மேடையிலிருந்து கீழே இறங்கியுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி தயாரித்து இசையமைத்துள்ள திரைப்படம் ’99 சாங்ஸ்’ . தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த விழாவில் மேடையில் பேசிக்கொண்டிருந்த ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென கீழே இறங்கி சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.  இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி தமிழ் மற்றும் ஆங்கிலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏ.ஆர்.ரஹ்மானின் கனவு திரைப்படம்…. வெளியான ரிலீஸ் தேதி…. ரசிகர்கள் கொண்டாட்டம்…!!

ஏ.ஆர்.ரஹ்மானின் கனவு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “99 ஸாங்ஸ்”.இப்படம் தனது கனவு படம் என்று இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் 6 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்திருந்தார். ஏனென்றால் அவர் இப்படத்திற்கு இசை மட்டும் அமைக்கவில்லை. இப்பட கதையை எழுதியவர் இவர்தான். கடந்த 2015 ல் தொடங்கப்பட்ட இப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இப்படத்தில் ஏ ஆர் ரஹ்மான் 14 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இதன் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஸ்பெஷல் நாளில் மனைவியுடன் செல்ஃபி எடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்… வெளியான அழகிய புகைப்படம்…!!!

இசையமைப்பாளர் ஏ .ஆர் .ரஹ்மான் தனது மனைவியுடன் செல்பி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் ஏ .ஆர்.ரஹ்மான் கடந்த 1992ஆம் ஆண்டு வெளியான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். இதையடுத்து இவர் பல திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணிபுரிந்து தனக்கென ஏராளமான ரசிகர்களை உருவாக்கினார். மேலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த 1997ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி சாய்ராபானு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இன்று தனது 25 வது திருமண நாளைக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி இசையமைத்துள்ள ’99 ஸாங்ஸ்’… படத்தின் முக்கிய அப்டேட்…!!!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி இசையமைத்துள்ள ’99 ஸாங்ஸ்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் கதை எழுதி இசையமைத்துள்ள திரைப்படம் ’99 ஸாங்ஸ்’. இந்த படத்தை விவேக் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் இஹான் பாத் மற்றும் எடில்சி வர்கீஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 99 ஸாங்ஸ் .. 16 April , 2021 அன்று தமிழில் வெளியிடப்படும் என்று மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன் Directed by @vishweshk and featuring the […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இசைப்புயல் பிறந்தநாள்… ‘கோப்ரா’ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..‌!!!

ஏ.ஆர்.ரகுமான் பிறந்தநாளை முன்னிட்டு ‘கோப்ரா’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘கோப்ரா’. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்த படம் தமிழ் ,ஹிந்தி ,தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் உருவாகிறது. இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளார். மேலும் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார் . கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விக்ரம் […]

Categories
மாநில செய்திகள்

ஏ.ஆர்.ரஹ்மான் தாயார் மறைவு… முதல்வர் ஆழ்ந்த இரங்கல்…!!!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் சற்று முன் காலமானார். இரண்டு ஆஸ்கார் விருதுகள் மற்றும் பல விருதுகளுக்கும் புகழுக்கும் சொந்தக்காரரான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். அவர் உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் தனது இசையை மூலமாக புகழ்பெற்றவர். அவரின் தாயார் உடல்நிலை குறைவால் இன்று திடீரென மரணம் அடைந்தார்.எனது இசை பயணத்தையும், வாழ்க்கையையும் வடிவமைத்ததில் என் அம்மாவின் பங்கு அதிகம் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: ஏ.ஆர்.ரஹ்மான் தாயார் காலமானார்… பெரும் சோகம்…!!!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென காலமானார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் சற்று முன் காலமானார். இரண்டு ஆஸ்கார் விருதுகள் மற்றும் பல விருதுகளுக்கும் புகழுக்கும் சொந்தக்காரரான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். அவர் உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் தனது இசையை மூலமாக புகழ்பெற்றவர். அவரின் தாயார் உடல்நிலை குறைவால் இன்று திடீரென மரணம் அடைந்தார். எனது இசை பயணத்தையும், வாழ்க்கையையும் வடிவமைத்ததில் என் அம்மாவின் பங்கு அதிகம் என எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் இன்று காலமானார் … ரசிகர்கள் இரங்கல்..!!!

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் உடல்நலக்குறைவால் இன்று காலமானார் . தமிழ் திரையுலகில் 1992 ஆம் ஆண்டு ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான் . இவர் தமிழ், ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் ,தெலுங்கு, சைனீஸ் என பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார் . இவர் ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் . ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை இவரின் சிறுவயதிலேயே இறந்துவிட்டதால் தாயின் அரவணைப்பிலேயே வளர்ந்தார் . ஏ.ஆர்.ரஹ்மானின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர் கொடுத்த ஓவியப்பரிசு … இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான் … குவியும் லைக்ஸ்…!!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அவரது ரசிகர் கொடுத்த பரிசை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். உலகப் புகழ்பெற்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசைத் திறமையால் ஏராளமான  ரசிகர்களை கட்டிப்போட்டவர். இவர் ஆஸ்கர் விருது, கிராமிய விருது, உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார். இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் தீவிர ரசிகர் ஒருவர் அவருக்கு பரிசு ஒன்றை அளித்துள்ளார். தமிழ் திரைப்படங்களுக்கு ‌ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல் வரிகளில் வரையப்பட்ட அவருடைய ஓவியத்தை பரிசாக அளித்துள்ளார். அந்த ஓவிய புகைப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உலகலாவிய தலைசிறந்த அமைப்பு…. பல திறமைகளை கண்டறிய… இசை புயலுக்கு கிடைத்த வாய்ப்பு….!!

“பிரிட்டிஷ் அகடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவி‌ஷன் ஆர்ட்ஸ் “அமைப்பில் சினிமாவின்  தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் நியமிக்கபட்டுள்ளனர் . “பிரிட்டிஷ் அகடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவி‌ஷன் ஆர்ட்ஸ் ” என்பது இந்தியாவில் திரை துறையில் இருப்பவர்களின் அட்டகாசமான திறமைகளை வரவேற்கும் தனித்துவமான அமைப்பாக உள்ளது.  இந்த அமைப்பு சினிமாவில்  இருக்கும் திறமையான நபர்களை கண்டறிந்து விருதுகளை வழங்கி வருகின்றது . தற்போது இந்த அமைப்பின் தூதராக இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சினிமா அமைப்புக்கு தூதராக நியமிக்கப்பட்ட ஏ.ஆர்.ரகுமான்… ‘பாப்டா’வுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி..!!

இசையமைப்பாளர் ஏ. ஆர் . ரகுமான் இளம் கலைஞர்களை அடையாளம் காணும் சர்வதேச அமைப்பின் தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சினிமா துறையில் திறமையான கலைஞர்களுக்கு ஆதரவளிக்கும் அமைப்பு ஒன்றை பிரிட்டிஷ் அகாடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் (பாப்டா) மேற்கொண்டுள்ளது. இந்த அமைப்பு  சினிமா , தொலைக்காட்சித் துறையில் திறமையான 5 நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளது. இந்தியா சார்பாக இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் இந்த அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதில் […]

Categories
இந்திய சினிமா சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

இழந்த நேரத்தை மீட்க முடியாது : ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட் …!!

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள்  எழுந்து கொண்டு இருக்கும் நிலையில், அவர் இறுதியாக நடித்த தில் பட்சாரா  திரைப்படம் சமீபத்தில் தான் OTT தளத்தில் நேரடியாக வெளியிடப்பட்டது. இதற்க்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். அந்த படதிற்கான புரமோஷன் நிகழ்ச்சியில் பேசியபோது, பாலிவுட்டில் தன்னுடைய வாய்ப்புகளை பறிப்பதற்கும், தடுப்பதற்கு நிறைய பேர் வேலை செய்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இது இந்திய சினிமாவில் பெரிய ஒரு விமர்சனத்துக்கு உள்ளாகியது. ஒரே மேடையில் இரண்டு ஆஸ்கர் விருது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“SWEET” ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு … சிறுமியின் அசத்தல் செயல் ..!!

கண் பார்வையற்ற சிறுமி ஒருவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்த பாடலை  அதுபோல் இசையமைத்து அவரை நெகிழ வைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித்குமார் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடித்து  வெளிவர இருக்கும், ‘கோப்ரா’ படத்தில் இடம் பெற்ற “தும்பி துள்ளல்” என்ற பர்ஸ்ட் சிங்கிள் பாடல் இரண்டு நாட்களுக்கு முன் வெளியாகியுள்ளது. இந்த  பாடல் வெளியானது முதலே ட்ரெண்டாகி 3 மில்லியன் பார்வையாளர்களால்  பார்க்கப்பட்டு மிகவும் பிரபலமாகி வருகிறது.இந்நிலையில் zee tamil சரிகமபா நிகழ்ச்சியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அழுது புலம்புகிறார்கள்…. ஏ.ஆர். ரஹ்மான் வேதனை…!!

கொரோனா ஊரடங்கின் துயரத்தால் அழுது புலம்புகின்ற மக்களின் குரல் என ஏ.ஆர்.ரகுமான் வேதனையாக கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கின் காரணமாக பல திரை பிரபலங்களிடம் நடிகை குல் பனாக் பேட்டிகள் பல எடுத்து அதை வீடியோவாக வெளியிட்டு கொண்டிருக்கிறார். இதில் இசையமைப்பாளர்  ஏ.ஆர்.ரகுமானும் பேட்டி ஒன்று அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியது என்னவென்றால்;  நான் யாருக்கும் அறிவுரைகள் வழங்குவது இல்லை. யாரும் அறிவுரை வழங்கினால் கேட்டுக்கொள்வேன். ஆனால் தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் அனைவருக்கும் மனம் என்னும் ஆத்மாவில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

உச்சகட்ட கோபத்தை வெளிப்படுத்திய ஏ.ஆர். ரகுமான்…!!

தனது பாடல்களை தொடர்ந்து  ரீமிக்ஸ் செய்வதால் வெகுண்டெழுந்த ரகுமான் டுவிட்டரில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் இந்திய சினிமாவை தாண்டி உலக சினிமாவே கொண்டாடும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவரது இசைக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பல ஹிந்தி படங்களுக்கு இவர் இசையமைத்து அதிலும் பல பாடல்கள் ஹிட்டாகி உள்ளன. ஆனால் சிலர் அவர் பாடல்களை ரீமிக்ஸ் செய்கிறோம் என சொதப்பி வைத்துவிடுகின்றனர். இதை பல இடங்களில் ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்டுள்ளார். தற்போது மசக்கலி எனும் பாடலையும் ரீமேக் செய்துள்ளதை அறிந்த […]

Categories
தமிழ் சினிமா மாநில செய்திகள்

குழப்பத்தை ஏற்படுத்தும் நேரம் இதுவல்ல…. ஒன்றுபடுவதற்கான நேரம் – ஏ.ஆர். ரஹ்மான் நெகிழ்ச்சி ட்வீட்!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பல்வேறு வதந்திகள் வெளியாகி வரும் நிலையில் அதுகுறித்து ஏ.ஆர். ரஹ்மான், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும், அவர்களின் துணிச்சலுக்கும், தன்னலமற்ற மனதுக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இந்த பயங்கரமான தொற்றுநோயை சமாளிக்க அவர்கள் தயாராக இருப்பதை பார்க்கும்போது நெகிழ்ச்சியாக […]

Categories
தேசிய செய்திகள்

ட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர் ரகுமான் பங்கேற்பு : கைகுலுக்கி வாழ்த்தினார் …!!

ட்ரம்ப்புக்கு வழங்கப்பட்ட இரவு உணவில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் பங்கேற்றார்.  அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது குடும்பத்துடன் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று முற்பகல் 11.45 மணியளவில் தனி விமானம் மூலம் குஜராத்தின் அஹமதாபாத் நகருக்கு வந்த ட்ரம்பை நேரில் வரவேற்றார் பிரதமர் நரேந்திர மோடி.  நேற்றும் இன்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட அதிபர் ட்ரம்ப்பின் பயணம் இன்றோடு முடிவடைகின்றது. நேற்று காந்தியின் சபர்மதி ஆசிரமம் சென்ற ட்ரம்ப் […]

Categories
தேசிய செய்திகள்

ட்ரம்பை வரவேற்று ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட திருக்குறள் வீடியோவால் சர்ச்சை!

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை வரவேற்கும் விதமாக மகாத்மா காந்தியின் மண்ணியிலிருந்து உங்களை வரவேற்கிறோம் என இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வீடியோவுடன் கூடிய ட்வீட்டை பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது குடும்பத்துடன் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று முற்பகல் 11.45 மணியளவில் தனி விமானம் மூலம் குஜராத்தின் அஹமதாபாத் நகருக்கு வந்த ட்ரம்பை நேரில் வரவேற்றார் பிரதமர் நரேந்திர மோடி. டொனால்டு ட்ரம்பின் இந்திய […]

Categories

Tech |