Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் இயக்குநரின் தாயார் மறைவு…… பெரும் சோகம்….!!!!

பிரபல இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் தாயார் வள்ளியம்மை காலமானார். 2007-இல் அஜித் நடிப்பில் வெளியான கிரீடம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய் . அதன் பிறகு மதராசப்பட்டினம்’, ‘தலைவா’, ‘தெய்வத்திருமகள்’ உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். இவரது தந்தை தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன். இவரின் தயார் வள்ளியம்மை கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது உடலுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜயின் சூப்பர் ஹிட் சாங்…. மீண்டும் போட சொல்லி கேட்டு ரசித்த அஜித்…. பிரபல இயக்குனர் ஓபன் டாக்….!!!

விஜயின் சூப்பர் ஹிட் பாடலை தல அஜித் மீண்டும் போட சொல்லி கேட்டு ரசித்தார் என்று பிரபல இயக்குனர் கூறியுள்ளார். பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் தளபதி விஜய்யின் தலைவா படத்தை இயக்கும்போது மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார். அப்போது அதே ஹோட்டலில் ஆரம்பம் படத்திற்காக நடிகர் அஜித்தும் தங்கியிருந்தார். இதனை அறிந்த ஏ.எல்.விஜய் அஜித்திடம் சென்று தலைவா படத்தின் போஸ்டரையும் அப்படத்தில் இடம் பெற்றிருந்த வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடலையும் போட்டுக் காட்டியுள்ளார். அந்த பாடலை கேட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் மனிதரே அல்ல, கடவுள்…! நடிகை கங்கனா ட்விட்…!!

நடிகை கங்கனா விஜய்யை கடவுள் என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் நடிகைகளின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து தற்போது பல படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படமும் எடுக்கப்பட்டு வருகிறது. “தலைவி” என்று பெயர் சூட்டப்பட்ட இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்து உள்ளார். எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி நடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் […]

Categories

Tech |