ஒடிசா முதல் மந்திரியுடன் நீட் தேர்வுக்கு எதிராக ஆதரவு திரட்டுவதற்காக கனிமொழி எம் பி சந்தித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கியுள்ளார். தமிழக சட்டசபையில் நீட்தேர்வை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், பாஜக ஆட்சியில் இல்லாத 12 மாநிலங்களை ஒன்றிணைத்து நீட் தேர்வுக்கு எதிராக ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை, திமுக […]
Tag: ஏ கே ராஜன்
தமிழக அரசானது நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பை குறித்து ஆராய கடந்த ஜூன் 10-ம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவை அமைத்துள்ளது. இக்குழு செய்த ஆய்வில் ஏ.கே.ராஜன் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து 165 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை முதல்வரிடம் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் சட்டப்பேரவையில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானமானது நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவானது நம் நாட்டில் இன்னும் நீட் தொடர்ந்தால் நாடு […]
தமிழ்நாட்டில் நீட் தேர்வு தொடர்ந்தால் சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்து விடும் என்று ஏ.கே ராஜன் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஜூன் 10ஆம் தேதி நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு இருந்தது. இந்த குழுவில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களுடைய கருத்தை தெரிவிக்கலாம் என்று அறிவித்து, அதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி முதல்வரை சந்தித்து இது […]
தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக பாதிப்பு உள்ளதாக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய முதல்வர் மு க ஸ்டாலின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் உயர் குழு ஒன்றை அமைத்திருந்தார். நீட் தேர்வு முறையால் நமது மாநிலத்தில் உள்ள கிராம மற்றும் நகர்ப்புற மாணவர்கள், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள், தமிழ் வழியில் பயின்ற மாணவர் […]