Categories
மாநில செய்திகள்

சென்னையில் முழு ஊரடங்கு கால கட்டுப்பாடுகள் – இன்று மாலை போலீஸ் கமிஷனர் விளக்கம்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் (ஜூன் 19ம் தேதி) முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் முழு ஊரடங்கின்போது கடைபிடிக்க வேண்டிய […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசியவர்களை கண்டுபிடித்து விட்டோம் – ஏ.கே. விஸ்வநாதன்!

சென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அண்ணா மேம்பாலத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் இரண்டு குண்டுகள் வீசப்பட்டன. அடுத்தடுத்து வீசப்பட்ட இரண்டு குண்டுகளும் வெடித்து புகை கிளம்பியதால் பெரும் பதட்டம் உருவானது. இதே போல் சென்னை விமானநிலையத்தை அடுத்துள்ள குழிச்சலூரில் இரவுவேளையில் இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் வெடிகுண்டுகளை வீசியதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். போக்குவரத்து அதிகம் உள்ள மாலை நேரத்தில் நாட்டு வெடிகுண்டை வீசிச்சென்றதால், அண்ணா சாலையில் பயணித்தவர்கள் பதற்றம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் […]

Categories
மாநில செய்திகள்

சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்தில் தடியடி : முதல்வர் பழனிசாமியுடன் காவல் ஆணையர் சந்திப்பு!

சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்தில் நடத்திய தடியடி குறித்து முதல்வருடன் சென்னை மாநகர காவல் ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள சி.ஏ.ஏ சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. முஸ்லீம்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினரும் பழைய வண்ணாரப்பேட்டையில் கூடி இருந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனால் போராட்டக்காரர்களை கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தினர். அந்த […]

Categories

Tech |