சென்னை மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திலுள்ள ஏ.டி.எம். எந்திரம் பழுதானபோது அதை வங்கி ஊழியர்கள் சரிபார்க்க சென்றனர். இந்நிலையில் அங்கு இருந்த எந்திரத்தில் வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டுகளிலுள்ள தகவல்களை திருடுவதற்காக பயன்படுத்தும் “ஸ்கிம்மர்” கருவி பொருத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இது தொடர்பாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது விசாரணையில் […]
Tag: ஏ.டி.எம்.
சமூகத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் திருட்டு, கொள்ளை ஆகிய பல்வேறு குற்ற சம்பவங்கள் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கெல்லாம் விலைவாசி அதிகரிப்பும், வேலையில்லா திண்டாட்டமும் தான் காரணமாக கருதப்படுகிறது. தற்போது ஏடிஎம் இயந்திரத்தை புல்டோசர் மூலம் கொள்ளையர்கள் அப்படியே பெயர்த்து எடுத்துக் கொண்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் சாங்க்லீ பகுதியிலுள்ள ஒரு ஏ.டி.எம் மையத்தில் நேற்று ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் ஜேசிபி வாகனத்தை கொண்டு வந்து, ஏடிஎம் மையத்தின் […]
ஏடிஎம் என்பது அனைவராலும் பயன்படுத்தப்படும் எளிதான முறையாகும். தற்போது ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அதன்படி ஒருவர் இறந்த பிறகு அவரது வங்கி கணக்கில் ஏ.டி.எம் மூலம் பணம் எடுப்பது சட்ட விரோதமான செயலாகும்.அவ்வாறு பணம் எடுத்தால் அவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படலாம். ஒருவர் இறந்த பிறகு அவரது வங்கி கணக்கில் உள்ள பணத்தை வேறு ஒரு நபரின் பெயரில் மாற்றப்படும் வரை அந்த பணத்தை எதுவும் செய்ய முடியாது. இறந்தவரின் நாமினி முழு […]
ஏ.டி.எம். மையத்திற்கு வரும் முதியவர்களை ஏமாற்றி பணம் திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூரில் உள்ள ஒரு வங்கி வாசலில் மர்ம நபர்கள் சிலர் ஏ.டி.எம்-க்கு வரும் முதியவர்களை ஏமாற்றி அவர்களது கார்டை பயன்படுத்தி பணத்தை திருடி வந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் வேப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சத்துணவு உதவியாளர் ஆனந்தவல்லி தனது ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுப்பதற்காக திருவிடைமருதூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட […]