Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நல்ல வேளை பணம் தப்பிச்சுது… ஏ.டி.எம். மையத்தில் நடந்த விபத்து… தீயணைப்பு வீரர்களின் தீவிர முயற்சி…!!

ஏ.டி.எம். மையத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 50 க்கும் மேற்பட்ட அரசு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றது. மேலும் கலெக்டர் அலுவலகத்துக்குள் பாரத் ஸ்டேட் வங்கியும், அதனை ஒட்டி ஏ.டி.எம். மையமும் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம். மையத்தை கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் தங்களது தேவைகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏ.டி.எம். மையத்தில் இருந்து திடீரென கரும்புகை வெளிவந்தது. இதனை பார்த்த வங்கியில் […]

Categories

Tech |