Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உறவுக்கார பெண்ணினால்… வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ஏடிஎம் கார்டை திருடி பணம் எடுத்த இளம்பெண் மற்றும் வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நடராஜபுரம் பகுதியில் கில்டா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவரின் வீட்டிற்கு அதே பகுதியில் வசிக்கும் உறவினர் பெண்ணான ஜெனிலா என்பவர் அடிக்கடி செல்வது வழக்கம். அவ்வாறு ஜெனிலா கில்டாவின் வீட்டிற்குச் சென்று அவரின் ஏ.டி.எம். கார்டை திருடிக்கொண்டு தனது நண்பரான அஸ்வந்திடம் கொடுத்துள்ளார். இந்நிலையில் ஜெனிலா மற்றும் அஸ்வந்த் ஆகிய இரண்டு பேரும் இணைந்து கில்டாவின் […]

Categories

Tech |