Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஏ.டி.எம் மையத்தில் திருட்டு முயற்சி… விசாரணையில் வெளிவந்த உண்மை… என்ஜீனியர் கைது…!!

ஏ.டி.எம் மையத்தில் திருட முயன்ற என்ஜீனியரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பாரதிநகர் பகுதியில் தேசிய வங்கியின் ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் இரும்பு கம்பியால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றுள்ளார். இதுகுறித்து வங்கியின் சார்பில் ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள […]

Categories

Tech |