Categories
கிரிக்கெட் விளையாட்டு

இனி கிரிக்கெட் விளையாட முடியாது…. திடீரென ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல கிரிக்கெட் வீரர்….!!!!

வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் இனி என்னால் கிரிக்கெட் விளையாட முடியாது என ஏ பி டிவிலியர்ஸ் அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு சின்னசாமி மைதானத்திற்கு வருவேன், விளையாடுவதற்கு அல்ல, ஆர் சி சி கோப்பையை வெல்லாததற்காக மன்னிப்பு கேட்கவும்,ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் வருவேன் என அவர் தெரிவித்துள்ளார்.சமீபத்தில் மீண்டும் ஆர்.சி.பி அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்த அவரை இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |