Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு…. ஐஆர்சிடிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் மிக குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக ரயிலில் மட்டுமே பயணிக்க முடியும். இதில் அனைத்து வசதிகளும் உள்ளன. தற்போது ரயில் டிக்கெட் பெறுவதற்கு ரயில் நிலையம் வர வேண்டிய அவசியமே கிடையாது. வீட்டில் இருந்து கொண்டே இறுதியில் ஆன்லைன் மூலமாக டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் ரயில் டிக்கெட் ஒரு மாதத்திற்கு முன்பு கூட புக்கிங் செய்யும் வசதியும் உள்ளது. இந்நிலையில் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய ரயில்வேயின் அசத்தல் அறிவிப்பு… “PNR நிலை எல்லாமே இனி வாட்ஸ் அப்பில்”… பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!!!

இந்திய ரயில்வே ஆனது பயணிகளின் பயணத்தை எளிதாகும் விதமாக தற்போது புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அதாவது பயணிகள் வாட்ஸ் அப்பில் தங்களுடைய பிஎன்ஆர் நிலையை சரி பார்த்துக் கொள்ளலாம் அது மட்டுமல்லாமல் நிகழ நேர ரயில் அட்டவணை குறித்த தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். மேலும் சாட் போட்டு எனப்படும் புதிய அம்சம் pnr நிலை மற்றும் நிகழ் நேர ரயில் அட்டவணை விவரங்களை வாட்ஸ் அப்பில்சரி பார்க்க முடிகிறது. மும்பைமையைச் சேர்ந்த Railofi என்ற சார்டப் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் தாமதமாக வந்தால்….. உங்களுக்கு இது இலவசமாகவே கிடைக்கும்….. பயணிகளுக்கு செம்ம ஜாக்பாட்…!!!!

நீண்ட தூர பயணத்திற்கு பெரும்பாலும் மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஏதாவது ஒரு சூழ்நிலையில் ரயில் தாமதமாக வந்தால் அந்த நேரத்தில் சிக்கலை சந்திக்க நேரிடும். இருப்பினும் ஒரு பயணியாக உங்களுக்கும் சில உரிமைகள் இருக்கிறது. அது குறித்து இப்போது பார்க்கலாம். நீங்கள் செல்ல வேண்டிய ரயில் குறித்த நேரத்தை தாண்டி தாமதமாக வந்ததால் உங்களுக்கு உணவு மற்றும் குளிர் பானத்தை ஐஆர்சிடிசி வழங்குகிறது. இந்த உணவானது ஐஆர்சிடிசி இல் முற்றிலும் இலவசமாக கொடுக்கப்படுகிறது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…. கட்டாயம் என்னனு படிச்சி தெரிஞ்சிக்கோங்க…!!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ரயில் சேவை 2 வருடமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மூன்றாம் அலையின் தாக்கம் குறைந்து வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மீண்டும் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டன. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் ஒரு புதிய விதியை உருவாக்கியுள்ளது. இந்த விதிகளின் கீழ் உங்கள் ஆதார் அட்டையை ஐஆர்சிடிசி உடன் இணைத்திருந்தால், உங்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என தெரிவித்துள்ளது. அதாவது, ஒரு நபர் ஆதார் அட்டையை ஐஆர்சிடிசியுடன் இணைக்காமல் இருந்தால் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. !!!

உலக நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ரயில் நிலையங்களில் பயணிகள் வருகை குறைந்து வந்தது. அதனால் முக்கிய வழித்தட ரயில் பயணிகள் இல்லாமல் இயக்கப்பட்டதால் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. அதுமட்டுமில்லாமல் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. மேலும் வெளி மாநிலங்களுக்கு செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். அதன்பிறகு பாதிப்புகள் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தபோது மீண்டும் முழுவதுமாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா காலகட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

சுற்றுலா பயணிகளுக்கு….. சிறப்பு ரயில்கள்…. IRCTC அறிமுகம்….!!!!

குஜராத் மாநிலம் இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் தற்போது 33 மாவட்டங்கள் உள்ளது. இது இந்தியாவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்து நன்கு தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலம் ஆகும். இங்கு ஏராளமான ஆன்மிக தளங்கள் இருக்கிறது. இந்தநிலையில், உயிர்த்துடிப்புள்ள குஜராத் என்ற பெயரில் சிறப்பு ரயில் ஒன்றை ரயில்வேயின் ஐஆர்சிடிசி அமைப்பு ஆரம்பித்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து குஜராத்துக்கும், கோவாவுக்கும் 2 சிறப்பு சுற்றுலா ரயில்கள் இயக்கப்பட்டன. குஜராத் சுற்றுலா ரயில் சோம்நாத், துவாரகா, […]

Categories
மாநில செய்திகள்

திருச்சி, மதுரை மக்களே ஹேப்பி நியூஸ்….. “ஸ்ரீரடி யாத்ரா”-க்கு ரெடியா இருக்கீங்களா?…. சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் ரயில் பயணிகளுக்காக ஆன்லைனில் பல்வேறு வசதிகளை இந்தியன் ரைல்வே கேடரிங் அண்ட் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக உள்நாட்டு சுற்றுலாவை பிரபலப்படுத்தும் வகையில் பாரத் தர்ஷன், ரயில் டூர் பேக்கேஜ், எல் டி சி பேக்கேஜ்கள், சார்டர் கோச், ரயில் பேக்கேஜ்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கல்வி சுற்றுலா என சிறப்பு பயண பேக்கேஜ்கள் அவ்வப்போது அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி தென்னிந்தியாவில் பிரீமியம் பாரத் தர்ஷன் என்ற பெயரில் சுற்றுலா […]

Categories
தேசிய செய்திகள்

ஊருக்கு போறீங்களா? ரயில் டிக்கெட் இலவசம்…. ஷாப்பிங் கூட பண்ணலாம்… வாவ் அறிவிப்பு…!!!!

தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருப்பதால் பொதுமக்கள் மத்தியில் ஷாப்பிங் மனநிலை உருவாகியுள்ளது. அதனைப்போலவே ரயில் பயணம் உள்ளிட்ட சேவைகளுக்கும் டிமாண்ட் உயர்ந்துள்ளது. ஆனால் ஷாப்பிங் சலுகை மற்றும் ரயில் டிக்கெட் சலுகை இரண்டும் ஒரே இடத்தில் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். அதற்காகவே ஐஆர்சிடிசி நிறுவனமும், எஸ்பிஐ நிறுவனமும் இணைந்து ஐஆர்சிடிசி எஸ்பிஐ கிரெடிட் கார்டு என்பதை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை பெற விரும்புவோர் எஸ்பிஐ கார்டு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த கார்டில் என்னென்ன சலுகைகள் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் டிக்கெட் புக்கிங்க் இனி இப்படி தான்…. விரைவில் புதிய விதிமுறை…!!!

ரயிலில் பயணம் செய்வதற்கு ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செல்போன் ஆப் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 6 டிக்கெட்டுகளை புக்கிங் செய்யலாம். அதைத்தாண்டி அதிகமாக புக் செய்வதாக இருந்தால் அதற்கு சம்பந்தப்பட்டவரின் ஆதார் கார்டு இணைக்க வேண்டியது இருக்கும். இந்நிலையில் இந்த விதிமுறை விரைவில் மாற இருக்கிறது. அது என்னவென்றால் இனி ஒவ்வொரு டிக்கெட் முன்பதிவுக்கும் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட உள்ளது. டிக்கெட் புக்கிங் செய்யும் போது […]

Categories
மாநில செய்திகள்

ஆகஸ்ட் 29-ல் மதுரையில் இருந்து சுற்றுலா ரயில்…. ஐஆர்சிடிசி அறிவிப்பு….!!!!

[4:50 PM, 8/17/2021] +91 94897 11232: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. இதையடுத்து ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மக்களின் தேவைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

சிறப்பு ரயில் டிக்கெட் முன்பதிவில் தாமதம் – இன்று மாலை 6 மணிக்கு தொடங்கும் என ஐஆர்சிடிசி அறிவிப்பு!

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே இணையதளம் முடங்கியதால் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கும் என ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 67,152 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு 3ம் காட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 48வது நாளாக அமலில் உள்ளது. இதனிடையே நாடு முழுவதும் […]

Categories

Tech |