Categories
மாநில செய்திகள்

ரயில்வே பயணிகளே…. இதெல்லாம் கண்டிப்பாக செய்யாதீங்க…. ஐ.ஆர்.சி.டி.சியின் புதிய அறிவிப்பு….!!!

ரயில்வே டிக்கெட் ரத்து தொடர்பாக ஐஆர்சிடிசி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷனிடம் ரயில்வே டிக்கெட் முன்பதிவை ரத்து ரத்து செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஐ.ஆர்.சி.டி.சி பெயரில் போலி கஸ்டமர் கேர் நம்பர் மற்றும் மெசேஜ் போன்றவைகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நம்பர் மற்றும் மெஸேஜை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என ஐ.ஆர்.சி.டி.சி கூறியுள்ளது. இந்நிலையில் […]

Categories

Tech |