Categories
தேசிய செய்திகள்

“இன்சூரன்ஸ்-க்கு ஒரு புதிய UPI”…. வருகிறது பீமா சுகம்… இனி அனைத்து காப்பீடுகளும் ஒரே இடத்தில்….!!!!!

இந்தியாவை டிஜிட்டல் மையமாக்குவதற்கு மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. தற்போது உள்ள காலகட்டத்தில் மக்கள் அனைத்து விதமான சேவைகளையும் ஒரே தளத்தில் பெறுவதற்கு விரும்புகிறார்கள். ஆனால் காப்பீடு துறை மற்றும் பின்தங்கியிருப்பதாக இருப்பதாக குற்றச் சாட்டுகள் எழுந்த நிலையில், பாலிசிகள் முதல் செட்டில்மெண்ட் வரை அனைத்து வகையானவையும் ஒரே தளத்தில் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டது. நான் அதன்படி அனைத்து வகையான இன்சூரன்ஸ் தேவைகளும் பீமா சுகத்தில் கிடைக்கும். இதில் பொதுக் […]

Categories
தேசிய செய்திகள்

காப்பீடு கோரிக்கைகள் குறித்து காப்பீட்டு நிறுவனங்கள் 2 மணி நேரத்தில் முடிவு எடுக்க வேண்டும்: ஐஆர்டிஏ

கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் மருத்துவக்காப்பீடு வைத்திருப்பவர்களுக்கு சிகிச்சைக்கான தொகையை வழங்குவது தொடர்பாக 2 மணி நேரத்தில் பரிசீலனை செய்து முடிக்க காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஐஆர்டிஏ உத்தரவிட்டுள்ளது. மருத்துவக் காப்பீட்டுத்தாரர்கள் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறும் போது காப்பீடு நிறுவனங்களின் வேலை நேரத்தில் மட்டுமே இழப்பீடு கேட்டு விண்ணப்பிக்க முடியும். அதிலும் 3ம் நபர், தரகர் நிறுவனம் அவரது விண்ணப்பத்தை பரிசீலித்து மருத்துவமனையிடம் விண்ணப்பங்களை சரிபார்த்து காப்பீடு நிறுவனத்திற்கு தெரிவிக்கும். அதன் பிறகே காப்பீடு நிறுவனம் இழப்பீடு தொகையை […]

Categories

Tech |