Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில்… 3 கோடியை தாண்டிய கொரோனா பரிசோதனை… ஐஎம்சிஆர் அறிவிப்பு…!!

இந்தியாவில் நேற்று மட்டும் கொரோனா பரிசோதனைக்காக 7.31 லட்சம் சாம்பிள்கள் எடுக்கப்பட்டுள்ளன என ஐஎம்சிஆர் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் அதிவேகமாக கொரோனா பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. கொரோனா தொற்றை கண்டறிய பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. தினமும் 7 லட்சத்துக்கும் அதிகமான சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டு இருக்கின்றன. இதன் காரணமாக தினமும் நோய்த்தொற்று எண்ணிக்கை உயர்ந்தவண்ணம் உள்ளது. தற்போது கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 3 கோடியை தாண்டி உள்ளது. நேற்று […]

Categories

Tech |