கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டைமேடு அருகே நேற்று அதிகாலை ஒரு கார் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்தக் கோர விபத்தில் ஜமேஷா முபீன் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவலின்படி காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பதிவான தடையங்களை சேகரித்தனர். அதன்பிறகு விபத்தில் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் […]
Tag: ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு
சிரியாவின் வடமேற்கு ஜிண்டாய்ரிஸ் நகருக்கு வெளியே அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஒன்று வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டது. அப்போது டாப் 5 ஐ.எஸ் தலைவர்களில் ஒருவரான மற்றும் பயங்கரவாத குழுக்களின் தலைவரான மஹெர் அல்-அகல் கொல்லப்பட்டார். அதனைப் போல நடந்த மற்றொரு தாக்குதலில் அகளின் நெருங்கிய தொடர்பை ஐ.எஸ் மூத்த அதிகாரி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இருப்பினும் இந்த வான்வெளி தாக்குதலில் பொதுமக்களை யாரும் கொல்லப்படவில்லை என்று தொடக்க கட்ட ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலால் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரின் […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள சீக்கிய வழிபாட்டு தளத்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் குருத்வாரா என்னும் சீக்கிய வழிபாட்டுத்தலம் இருக்கிறது. அங்கு நேற்று காலையில் 30 நபர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது, அங்கு திடீரென்று தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இரண்டு நபர்கள் உயிரிழந்ததோடு, 7 பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் பற்றி […]