Categories
உலக செய்திகள்

காபூல் குண்டுவெடிப்பு…. ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் விளக்கம்…. இந்தியா கடும் கண்டனம்….!!!

பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் விளக்கமளித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள காபூலில் புனித குருத்வாரா அமைந்துள்ளது. இங்கு  30 பேர் வழிபாடு செய்து கொண்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகளால் குண்டு வைக்கப்பட்டு தொடர்ந்து  2 குண்டுகள் வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 2 பேர் பலியானதாகவும், 7 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான் உள்ளிட்டோர்  கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம்தான் […]

Categories

Tech |