Categories
உலக செய்திகள்

மீண்டும் ஆப்கன் செல்லுமா அமெரிக்கப் படைகள்…. ஐ.எஸ் பயங்கரவாதிகள் தலைதூக்க வாய்ப்பு…. வெளியான முக்கிய தகவல்….!!

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்களை தொடர்ந்து பெரியயளவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தலை தூக்குவார்கள் என்பதால் மீண்டும் அந்நாட்டிற்கு அமெரிக்காவின் ராணுவ படைகள் திரும்பலாம் என்று அமெரிக்காவின் முக்கிய தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து தலிபான் பயங்கரவாதிகள் அந்நாட்டை கைப்பற்றி அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். இந்நிலையில் அமெரிக்க நாட்டின் குடியரசு கட்சியின் தலைவர் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது ஆப்கனை கைப்பற்றிய தலிபான்களை தொடர்ந்து ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புகள் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனிலிருந்து வெளியேறி… “ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்த இளம்பெண்”… அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்…!!

பிரிட்டனிலிருந்து சென்று  தீவிரவாத அமைப்பில் சேர்ந்த இளம்பெண் மீண்டும் பிரிட்டனுக்குள் வருவதற்கு  அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமீமா பேகம் என்ற 21 வயது இளம்பெண் ஒருவர் 15 வயது இருக்கும்பொழுது ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்வதற்காக லண்டனிலிருந்து இரண்டு இளம்பெண்களுடன் சிரியாவிற்கு ஓடியுள்ளார். இந்நிலையில் 2019ஆம் ஆண்டு சமீமா பற்றிய செய்திகள் ஊடகங்களில் வரத்தொடங்கியது. அதனால் தேசிய பாதுகாப்பு காரணத்தை கருத்தில் கொண்டு பிரிட்டன் அரசாங்கம் அவரது குடியுரிமையைப் பறித்தது. குடியுரிமை பறிக்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய […]

Categories

Tech |