தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கே.எஸ் அழகிரி இருக்கிறார். இவருடைய பேரன் மற்றும் பேத்தி உட்பட குடும்பத்தினர் இரவு சென்னையில் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். இதேபோன்று மற்றொருபுறம் இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் ஐஏஎஸ் மற்றும் அவருடைய மனைவி சென்று கொண்டிருந்த கார் வந்துள்ளது. இந்த 2 கார்களும் ஒன்றை ஒன்று முந்தி சொல்ல முயற்சி செய்ததால் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கே.எஸ் அழகிரியின் பேரன் […]
Tag: ஐஏஎஸ் அதிகாரி
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏழு வருடங்களுக்கு முன்பு ஐஏஎஸ் அதிகாரி மாருதி ஹரி சாவந்த் நான்கு மைனர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். எட்டு முதல் 13 வயதுக்குட்பட்ட நான்கு சிறுமிகளை சாக்லேட்டுகள் மற்றும் இனிப்புகள் கொடுத்து அவர் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு சிறுமிகளிடம் அத்துமீறி உள்ளார்.இந்த குற்றத்திற்காக அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. 7,189 ஆபாச படங்கள் மற்றும் 443 குழந்தைகள் […]
ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மத்திய அரசு பணிக்காக அவர்களே எடுத்துக் கொள்ளும் வகையில் ஐ.ஏ.எஸ் விதிகள் 1954-ல் திருத்தம் செய்வதற்கு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இதற்கு மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு பணிக்காக போதுமான அதிகாரிகளை மாநிலங்கள் அனுப்பி வைக்கவில்லை என்று மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. அதன்படி, மத்திய அரசு பணிக்காக ஒதுக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை கடந்த 2011-ல் 309-ஆக […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இந்நிலையில் மேலும் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நில நிர்வாக இணை ஆணையராக எஸ்.செந்தாமரை ஐ.ஏ.எஸ்., பொதுப்பணித் துறை இணை செயலாளராக மகேஸ்வரி […]
உத்திரப்பிரதேசத்தில் ஐஏஎஸ் அதிகாரி குழந்தை பிறந்து 14 நாட்களில் தனது பணிக்குத் திரும்பிய சம்பவம் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதனால் மாநில அரசுகள் ஒன்றிணைந்து அரசு அதிகாரிகளும் இரவுபகலாக தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவ்வாறு உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் சௌமியா பாண்டே என்பவர் துணை கலெக்டராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். கொரோனா காலகட்டத்தில் நோடல் அதிகாரியாக அவர் பணியமர்த்தப்பட்டுள்ளார் கர்ப்பிணியாக இருந்த அவருக்கு […]
கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள 4 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. குறிப்பாக கொரோனா தடுப்பு பணிகளுக்காக சென்னையில் 15 மண்டலங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி, ஒரு காவல் அதிகாரி கொரோனா தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு அதிகமாக உள்ள மண்டலங்களில் கூடுதலாக சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் […]