Categories
மாநில செய்திகள்

BREAKING: 10 மாவட்டங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்…. அரசாணை வெளியீடு…..!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வெளியில் வர முடியாமல் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க 10 மாவட்டங்களுக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க…. மண்டல வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் எண்கள் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் சென்னையில் மழை குறையும் வரை 3 நாட்களுக்கு யாரும் சென்னைக்கு வர வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் சென்னையில் வடகிழக்கு பருவமழை பாதிப்பை கண்காணிக்க மண்டல வாரியாக […]

Categories

Tech |