Categories
தேசிய செய்திகள்

கவுகாத்தி மாணவர் விடுதி…. இறந்து கிடந்த மாணவர்…. பின்னணி என்ன?…. பரபரப்பு….!!!!

கவுகாத்தியிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) பி.டிஇஎஸ் இறுதி ஆண்டு பயிலும் மாணவர் ஒருவர் அவரது விடுதி அறையில் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அதாவது உயிரிழந்த மாணவர் கேரளாவைச் சேர்ந்த சூர்யநாராயண் பிரேம் கிஷோர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்றுகாலை விடுதி அறையில் கண்டெடுக்கப்பட்ட அவரது உடலை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்கொலை குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை எனவும் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு […]

Categories

Tech |