Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதை தடுக்க வேண்டும்…. “கேமரா பொருத்துங்க” உயர்நீதிமன்றத்தில் வழக்கு…!!

அத்தியாவசிய பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பதை தடுக்க வேண்டும் … “கேமரா பொருத்துங்க” உயர்நீதிமன்றத்தில் வழக்கு…!! சென்னை ஐகோர்ட்டில் அலெக்சாண்டர் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது,தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் மொத்தம் 32, 722 ரேஷன் கடைகள் உள்ளன அதில் 1,97, 82, 593 குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருளான அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய் ஆகிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. 2011 ஆம் ஆண்டு முதல் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாக […]

Categories

Tech |