Categories
மாநில செய்திகள்

அம்பேத்கர் படம் வைத்ததாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்….ஐகோர்ட் அதிரடி உத்தரவு ….!!!!

எஸ்பிஐ வங்கி ஊழியர் பணிநீக்கத்தை ரத்து செய்த தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்து  ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை அடையாறு பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி வந்தவர் கெளரிசங்கர். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு அலுவலக அறையில் அம்பேத்கரின் புகைப்படத்தை மாட்டியதாகவும், மற்றும் பணி நேரத்தில் அடிக்கடி வெளியில் சென்று வந்தது, சங்கத்தினருடன் வந்து அதிகாரிகளை மிரட்டியதுடன், வங்கியில் பிரச்சினை செய்தது பற்றிய குற்றசாட்டுகளில் கடந்த 2006 ஆம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் வங்கி […]

Categories
மாநில செய்திகள்

மோட்டார் வாகன விபத்து இழப்பீடு…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!!!

மோட்டார் வாகன இழப்பீடு வழக்குகள் தொடர்பாக ஐகோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் விசாரிக்கும் தீர்ப்பாயங்களில் நிரந்தர வைப்பு தொகையாக ரூபாய் 3 ஆயிரத்து 524 கோடி உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த இழப்பீட்டுத் தொகையை சம்பந்தப்பட்டவர்களுக்கு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்துகிறது.அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் இழப்பீடாக செலுத்தப்பட்ட தொகையை 1 […]

Categories

Tech |