டெல்லி உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, நடப்பாண்டில் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் அதற்கான ரிசல்ட் அனைத்தும் வெளியானது. இந்த தேர்வில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு 93 மதிப்பெண்கள் கட் ஆப் ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த பிரிவை சேர்ந்த உதயகுமார் என்ற மாணவர் 92 மதிப்பெண்கள் பெற்று எடுத்ததால் தனக்கு கருணை அடிப்படையில் தான் விடையளிக்காமல் விட்ட தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என தேசிய தேர்வு […]
Tag: ஐகோர்ட் உத்தரவு
ஆர்டர்லி முறை பின்பற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. உயர் அதிகாரிகளின் வீட்டில் சமைப்பதற்கும், துவைப்பதற்கும், அதிகாரிகளின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்கும் பயன்படுத்தப்படும் ஆர்டர்லி முறையை ஒழிக்க ஏற்கனவே பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில், இந்த உத்தரவை அரசு முறையாக அமல்படுத்த அறிவுறுத்தியுள்ளது. ஆர்டர்லி முறையை பின்பற்றுவதாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. ஆர்டர்ல்லியாக பணியாற்ற […]
இந்தியாவின் சிலைகளை திருடி வெளி நாடுகளில் விற்பனை செய்யும் சுபாஷ் சந்திர கபூர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். அவற்றில், “இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சிலைகள் கடத்தலில் ஈடுபட்டதாக கடந்த 2008ம் வருடம் கைது செய்யப்பட்டேன். இவ்வழக்கு கும்பகோணம் நீதிமன்றத்தில் சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். நீதிமன்றத்தில் முன்பே விசாரணை செய்த சாட்சியங்களை மீண்டுமாக விசாரிக்க வேண்டும் என கும்பகோணம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. […]
சென்னை சோழிங்கநல்லூர் அருகில் பக்கிங்ஹாம் கால்வாய் கரையோரப் பகுதிகளிலுள்ள சதுப்பு நிலங்களை போக்குவரத்து, சுற்றுலாத் துறைகளுக்கு மாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக எச்.சி.சேகர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மாநிலம் முழுதும் ஆக்கிரமிப்பிலுள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகள், சதுப்பு நிலங்களை மீட்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சதுப்பு நிலங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை கருணை இன்றி அப்புறப்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்புகளிலுள்ள கட்டிடங்களுக்கு வழங்கப்படும் குடிநீர், மின்சார […]
சென்ற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரத்து 296 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இவற்றில் பல முறைகேடுகள் நடந்து இருப்பதாகவும், தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடக் கோரி திருவள்ளூரை சேர்ந்த ஜெயக்கோபி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், அரசுவழங்கிய பொங்கல் தொகுப்பிலிருந்த வெல்லம், கரும்பு, பருப்பு, புளி உள்ளிட்ட பொருட்கள் […]
வேலையில்லா பட்டதாரி படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிப்பது போன்று இடம் பெற்றிருந்த காட்சிகளினால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த காட்சிகள் அமைத்தது தொடர்பான வழக்கில் பட தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இது சட்ட விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ளதாகவும், படத்தில் நடிகர் தனுஷ் புகைபிடிப்பது போன்ற […]
தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களின் பட்டியலை தயாரித்து கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நிலங்களை வாடகைக்கு எடுத்தவர்களிடமிருந்து பெறவேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்க வேண்டும். கோயில்களில் உள்ள சிலைகள் மற்றும் நகைகள் உள்ளிட்டவற்றை பட்டியலாக தயாரிக்க வேண்டும். கோவில்களில் வலுவான அறை அமைத்து சிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலைகள், நகைகள் புகைப்படம் எடுத்து அவற்றை இணையதளத்தில் வெளியிடவேண்டும். கோவில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது […]