Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பு: நீதிமன்றம் யோசனை !!

மகளிர் கல்லூரிகளில் பாதுகாப்புக்காக காவலர்களை நிறுத்தலாமே என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை யோசனை தெரிவித்துள்ளது. மாணவிகளின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது.  என்பதும் நீதிபதி கேள்வி எழுப்பி இருக்கிறார். தமிழகம் முழுவதும் மகளிர் கல்லூரிகள்,  பள்ளிகள் முன்பாக காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணையின் போது உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி இவ்வாறு ஒரு யோசனையை தமிழக அரசுக்கு தெரிவித்திருக்கிறார். மாணவிகளின் பாதுகாப்பு க்கு […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மக்கள் உணர்வுகளை வியாபார நோக்கில் அணுகுவதா? நீதிபதி கேள்வி …!!

மக்களின் உணர்வுகளை வியாபார நோக்கத்தில் அணுக கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து கூறியிருக்கிறார்கள். கோவிலின் பெயரில் தனி நபர்கள் இணையதளம் நடத்துவது குற்றம் என்றும்,  தனிநபரில் நடத்தும் இணையதளங்கள் உடனடியாக முதுக்கப்படுவதை இந்து சமய அறநிலைத்துறை உறுதி செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற  நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்கள். கோவில் பெயரில் தனி நபர்கள் இணையதளம் நடத்துவதை எதிர்த்து ராமநாதபுரத்தை சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மதுவில் மூழ்கியுள்ள தமிழகம்…! பூரண மதுவிலக்கு அமல் ? நீதிமன்றம் பரபரப்பு ….!!

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்கள் என உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் அறிவுரை வழங்கி இருக்கிறார்கள். தமிழகமே மதுவின் மூழ்கி இருப்பதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணீரை துடைக்கும் விதமாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்திருக்கிறது.  மது விற்பனை மூலமாக வருமானம் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மாநிலம் மதுவில் மூழ்கி உள்ளது குறித்து அரசு கவலைப் படுவதில்லை […]

Categories
மாநில செய்திகள்

மினி கிளினிக்‍ பணியாளர்…. தேர்வு செய்ய இடைக்‍கால தடை… ஐகோர்ட் கிளை பரபரப்பு உத்தரவு …!!

தமிழகத்தில் 2 ஆயிரம் மினி கிளினிக்களுக்கு பணி நியமனம் தொடர்பாக தற்போதைய நிலையே தொடர வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வைரம் சந்தோஷ் என்பவர் தாக்‍கல் செய்த மனு, நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்‍கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்‍கல் செய்ய தமிழக அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், மினி கிளினிக்‍களுக்‍கு மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள் பணி நியமனம் குறித்து தற்போதைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

”பேக்கிங்” செய்யாமல் சமையல் எண்ணெய் விற்க தடை – ஐகோர்ட் கிளை உத்தரவு …!!

சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகளை சில்லரை விற்பனையில் ”பேக்கிங்” செய்யாமல் விற்பனை செய்ய இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் அருள்நிதி என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவருடைய மனுவில் சமையல் எண்ணெய்யில் கலப்படம் செய்யப்படுகிறது. இது ஆய்வக பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கலப்படத்தால் கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. சட்டப்படி […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கு செக்…. வெளியான புது உத்தரவு…. தமிழகம் முழுவதும் அதிர்ச்சி ..!!

இரண்டு ஆண்டுகள் பிஎஸ்சி கணிதம், மூன்றாம் ஆண்டு பி.ஏ வரலாறு படித்தவர்களுக்கு வழங்கிய அரசு பணி நியமனத்திற்கு தடை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இவ்வாறு பட்டம் பெறுவதற்கு யுஜிசி அனுமதி அளித்துள்ளதா ? பல்கலைக்கழகம் வியாபார நோக்கில் செயல்படக் கூடாது எனக்கூறி ஆசிரியர் பணி நியமனம் வழங்கிய தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி கிருபாகரன் – புகழேந்தி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

விராட் கோலி, தமன்னாவுக்கு செக்…. அதிரடி காட்டிய ஐகோர்ட்… ஷாக் ஆன ரசிகர்கள் …!!

கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னாவுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கொரோனா பொதுமுடக்கத்தால் அனைவரும் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றன. வேலைவாய்ப்பு இழந்த பலரும், ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிக்கலாம் என்ற நோக்கில் ரம்மி உள்ளிட்ட பல விளையாட்டை விளையாடுகின்றனர். இது பல நேரங்களில் விபரீதமாக மாறி தற்கொலை வரை சென்று விடுகிறது. அண்மையில் கூட ரம்மி விளையாட ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இது போன்ற […]

Categories
மாநில செய்திகள்

ஜெயராஜ், பென்னிக்சின் பிரேதப்பரிசோதனை அறிக்கையை நெல்லை சரக டிஐஜியிடம் ஒப்படைக்க உத்தரவு!!

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் பிரேதப்பரிசோதனை அறிக்கையை சற்று நேரத்தில் நெல்லை சரக டிஐஜியிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மரணம் தொடர்பான வழக்கு ஆவணங்களும் சற்று நேரத்தில் நெல்லை சரக டிஐஜியிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த பிரேதப்பரிசோதனை அறிக்கை, வழக்கு ஆவணங்களை உடனே சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமாரிடம் டிஐஜி ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளனர். ஆவணங்கள், பிரேதப்பரிசோதனை அறிக்கையை பெற்று இன்று மாலையே விசாரணையை தொடங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் […]

Categories

Tech |