Categories
தேசிய செய்திகள்

நான் திருமணமானவன் என்று தெரிந்தும் பாலியல் உறவில் இருந்த பெண்…. வெளியான அதிரடி தீர்ப்பு….!!!!

ஆண் திருமணமானவர் என தெரிந்தும் அவருடன், பெண் பாலியல் உறவு கொண்டால் அது பாலியல் வன் கொடுமை ஆகாது என கேரள ஐகோர்ட்டு தெரிவித்து இருக்கிறது. கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண், தன்னுடன் இசைக்குழுவில் பணிபுரிந்த ஒருவர் திருமணம் செய்துகொள்வதாக சொல்லி கடந்த 10 வருடங்களாக பாலியல் உறவில் இருந்ததாகவும், இப்போது அவர் திருமணம் செய்துகொள்ள மறுத்து வருவதாகவும் புகார் அளித்திருந்தார். இதனால் அந்நபர் மீது பாலியல் வன் கொடுமை வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அதனை எதிர்த்து […]

Categories
தேசிய செய்திகள்

ஹிஜாப் விவகாரம்: இன்று போராட்டம் அறிவிப்பு….. பெரும் பரபரப்பு…!!!

இஸ்லாமிய அமைப்புகள் ஹிஜாப் விவகாரம் தொடர்பான ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து இன்று போராட்டம் நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் நடந்த ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு  வந்தது. முன்னதாக இறுதி விசாரணை அனைத்தும் நிறைவடைந்து 20 நாட்களுக்குப் பிறகு, இந்த ஹிஜாப் வழக்கில் நேற்று மார்ச் 15 அன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று ஐகோர்ட்டு அறிவித்த நிலையில், இந்த தீர்ப்புக்காக கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

நாளை வெடிக்கும் போராட்டம்…. இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு…. பெரும் பரபரப்பு…!!!

இஸ்லாமிய அமைப்புகள் ஹிஜாப் விவகாரம் தொடர்பான ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து நாளை போராட்டம் நடத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் நடந்த ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு  வந்தது. முன்னதாக இறுதி விசாரணை அனைத்தும் நிறைவடைந்து 20 நாட்களுக்குப் பிறகு, இந்த ஹிஜாப் வழக்கில் நேற்று (மார்ச் 15) தீர்ப்பு வழங்கப்படும் என்று ஐகோர்ட்டு அறிவித்த நிலையில், இந்த தீர்ப்புக்காக கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதன்படி “கல்வி […]

Categories

Tech |