Categories
மாநில செய்திகள்

அதிரடி காட்டினார் நடிகர் விஜய்… ஐகோர்ட்டில் மேல்முறையீடு…!!!

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரிய வழக்கில் வெளியான தீர்ப்பில் இடம்பெற்றுள்ள விமர்சனங்களை நீக்கக் கோரி நடிகர் விஜய் மேல்முறையீடு செய்துள்ளார். நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு வாங்கிய சொகுசு கார்கான நுழைவு வரி தடைகோரி வழக்கில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த எஸ் எம் சுப்பிரமணியம் வரி என்பது கட்டாயமாக வழங்கப்பட வேண்டியது. அது தனி மனிதனின் […]

Categories
மாநில செய்திகள்

குழு அமைப்பதில் என்ன தவறு…? கரு. நாகராஜனுக்கு ஐகோர்ட் கேள்வி…!!!

கருத்துக்களை கேட்பதற்காக கொள்கை முடிவெடுத்து குழு அமைத்து அதில் என்ன தவறு என்று நாகராஜனுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தின் முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு, நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக கொள்கை முடிவு எடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதற்கு எதிராக பாஜகவின் கரு நாகராஜன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரணை செய்த உயர்நீதிமன்றம் […]

Categories
மாநில செய்திகள்

விவசாய கடன் தள்ளுபடி…. தலையிட முடியாது…. ஐகோர்ட் உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக அய்யாக்கண்ணு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தொடர்ந்த வழக்கில், விவசாய கடன் தள்ளுபடி மற்றும் விவசாய கடன் தளர்வு மத்திய அரசின் கொள்கை முடிவு என்பதால் ஐகோர்ட்டு தலையிட முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அரசு வங்கி, தனியார் நிதி நிறுவனத்தில் பெற்ற விவசாய கடனை நீட்டிக்க முதல்வர் விடுத்த கோரிக்கை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி இந்திய ஒன்றிய அரசு பதில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அவங்ககிட்ட இருந்து வாங்கி நிர்வாகத்திடம் ஒப்படைக்கனும்…. இது கூடிய சீக்கிரம் நடக்கும்…. மதுரை கோர்ட்டில் நடக்கும் பரபரப்பான வழக்கு….!!

கன்னியாகுமரி மாவட்டத்திலிருக்கும் ஆதிகேசவபெருமாள் கோவிலில் சீக்கிரமாக கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் சத்திய சிங் தெரிவித்துள்ளார். சென்னை நகரத்தில் ஜெகநாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஜெகநாத் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது; கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதிகேசவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பல ஆண்டுகள் பழமையானதோடு மட்டுமல்லாமல் 108 வைணவத் தலங்களிலில் ஒன்றாக திகழ்கிறது. இவ்வாறு சிறப்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிலிண்டர் வினியோகம் கட்டணம் இல்லை… வெளியான அதிரடி உத்தரவு…!!!

 தமிழகத்தின் சிலிண்டர் கட்டணத்துடன் வினியோகம் செய்வதற்கான கட்டணம் வசூல் செய்ய கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் கோரங்கன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் சமையல் எரிவாயுவான கேஸ் சிலிண்டர் கட்டணத்துடன் அதனை வீடுகளுக்கு விநியோகம் செய்வதற்கான கட்டணத்தையும் கேஸ் முகவர்கள் வசூலிக்கப்படுகின்றன. ஆனால் வீடுகளுக்கு  கியாஸ் சிலிண்டரை விநியோகம் செய்யும் நபர்களும்ரூ .20 முதல் ரூ . 100 வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது 23 கோடி சமையல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2015ல பாத்தீங்க தான…. எப்படி அவதிப் பட்டோம் ? இன்னும் பாடம் கற்கவில்லை – தமிழக அரசை கண்டித்த ஐகோர்ட் …!!

சென்னையில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள விதிமீறல் கட்டடங்களை இடித்து சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் – ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் விதிமீறல் கட்டட விவகாரத்தில் 2015 வெள்ளத்திற்கு பிறகும் அதிகாரிகள் யாரும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என அதிருப்தியை தெரிவித்த உயர் நீதிமன்றம், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆஜராக தற்போது உத்தரவு பிறப்பித்திருக்கின்றார்கள். மேலும் தமிழக […]

Categories
அரசியல்

எதுக்கு இப்போ வந்தீங்க ? படையெடுத்த அரியர் மாணவர்கள்… கடும் எச்சரிக்கை

கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி தமிழகத்தில் கல்லூரி மாணவர்களின் தேர்வுகளை இரத்து செய்து அனைவரையும், தேர்ச்சி என அறிவித்தது. அரியர் மாணவர்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கு யுஜிசி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தன. மேலும் இது தொடர்பான வழக்கு பலரும் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நடந்தபோது, வழக்கு விசாரணையை காண ஏராளமானோர் வீடியோ கான்பரன்சில் நுழைந்தனர். தங்களது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களை மட்டும் கேட்குறீங்க…. அதிமுக மீது பாய்ந்த பாஜக… கண்டித்த ஐகோர்ட் …!!

வேல் யாத்திரை நடத்திய பாஜக மீது தமிழக அரசு சார்பில் அடுக்கடுக்கான குற்றசாட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. 100பேருக்கு மேல் நவம்பர் 16-ஆம் தேதிக்கு மேல் கூட கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்தும், வேல் யாத்திரைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் தமிழக அரசு சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பாஜக மீதும், வேல் யாத்திரை மீதும் அடுக்கடுக்கான குற்றசாட்டு முன்வைக்கப்பட்டன. […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஜெயிச்சா செய்வோம்னு சொன்னீங்களே…! அப்படி என்ன செஞ்சீங்க ? எடப்பாடி அரசுக்கு ஐகோர்ட் கிளை செக் …!!

காரைக்குடி நெடுஞ்சாலை சோதனைச்சாவடி அருகே டாஸ்மார்க் அமைத்த அமைக்க இடைக்கால தடை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த கருப்பையா என்பவர் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் அறந்தாங்கி நகரம் காரைக்குடி நெடுஞ்சாலை சோதனைச்சாவடி அருகே புதிதாக மதுபானக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்க்கு உடனடியாக தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்  கிருபாகரன், புகழேந்தி அமர்வு ஆளும் கட்சி தேர்தல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மார்க் கடைகள்…. ஐகோர்ட் கிளை அரசுக்கு சரமாரி கேள்வி …!!

டாஸ்மாக் கடைகளை மூட எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்று மதுரை உயர்நீதிமன்ற அரசுக்கு கேள்வி கேட்டு இருக்கிறது. தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டபடி டாஸ்மாக் கடைகளை மூட எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை குறித்து பதில் அளிக்க அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் வாக்குறுதியாக 5 ஆண்டுகளில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என கூறப்பட்ட நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியிருக்கிறது. மேலும் 2016 ஆம் ஆண்டு எத்தனை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி …. அரசு ஊழியர்களுக்கு செக்….!!

லஞ்சம் பெற்று இ-பாஸ் வழங்கும் அதிகாரிகள் மீது இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய தனியார் நூற்பாலையில் சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்டுள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அதே பகுதியை சேர்ந்த சிவ பாபு என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி […]

Categories
மாநில செய்திகள்

ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யகோரிய வழக்கு.. தீர்ப்பை ஒத்திவைத்து ஐகோர்ட்..!!

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்,பாரதியின் ஜாமினை ரத்து செய்யகோரிய வழக்கு மீதான தீர்ப்பை ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விவரம்: கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பட்டியலினத்தவருக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு […]

Categories
மாநில செய்திகள்

முதலமைச்சர், அமைச்சர் மீது வழக்குப்பதிய திமுக ஆர்.எஸ்.பாரதி மனு… லஞ்சஒழிப்புத்துறை பதில்தர உத்தரவு!!

பைபர் ஆப்டிக்ஸ் கேபிள் அமைக்க டெண்டர் வழங்கியதில் முறைகேடு என்று ஆர்.எஸ்.பாரதி சென்னை உயநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது லஞ்சஒழிப்பு துறை பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 12,524 கிராமங்களில் பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்க தனியார் நிறுவனாகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடந்த 13ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா?… அரசுக்கு ஐகோர்ட் கேள்வி..!!

சென்னையில் ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் ஊரடங்கை தீவிரப்படுத்துவது குறித்து நாளைக்குள் விளக்கமளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்று தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்றுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 36 ஆயிரத்தை கடந்து 36,841 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,392 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 25,937 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் சலூன் கடைகளை திறக்க கோரி வழக்கு…. தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!!

சலூன் கடைகள் செயல்பட அனுமதி கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச்25ம் தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் சலூன் கடைகள் செயல் பட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், சலூன் கடைகளை திறக்க அனுமதி கோரி தமிழ்நாடு முடிதிருத்துவோர் சங்கத் தலைவர் முனுசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு விவரம்: அவர் தாக்கல் செய்த மனுவில், “ஊரடங்கிற்கு முன்னதாக 15 ஆயிரம் ரூபாய் வரை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

டாஸ்மாக் ரொம்ப முக்கியம்… அது இல்லனா 4, 5 வருஷம் ஆகிடும்… தமிழக அரசு வாதம் …!!

சென்னை உயர்நீதிமன்ற டாஸ்மாக் மதுக்கடை வழக்கில் தமிழக அரசு சார்பில் வாதங்கள் நடைபெற்று வருகின்றது. டாஸ்மாக் மதுக்கடைகளை மூடவேண்டும், ஆன்லைன் மூலமாக விற்பனை செய்ய வேண்டும் என்ற ஒரு உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்தது. இதனிடையே உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று மனுதாரர் தரப்பில் அனைத்து முக்கிய வாதங்களும் வைக்கப்பட்டது. டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை பார்த்த நீதிபதிகள் இதில் […]

Categories
மாநில செய்திகள்

“அவர் அதிமுகவை சேர்ந்தவர்” கோர்ட்டில் வாதாடிய வழக்கறிஞர்… மனுதாரருக்கு ரூ.20,000 அபராதம் விதித்தது ஐகோர்ட்

டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்க உத்தரவிட கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் மனுதாரருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அபராதத் தொகையை முதலமைச்சர் நிவாரண நிதியில் ஒரு வாரத்தில் செலுத்தவும் அறிவுறுத்தியுள்ளனர். வழக்கு விவரம்: மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய சென்னை சேர்ந்த ராம்குமார் ஆதீசன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனுவில், கடந்த மே 7ம் தேதி தமிழகத்தில் நிபந்தனையுடன் டாஸ்மாக் கடைகள் […]

Categories
மாநில செய்திகள்

சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூல்… நெடுஞ்சாலை துறையை அணுகுங்க… ஐகோர்ட் உத்தரவு

கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு முடியும் வரை சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வழக்கு விவரம்: நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க மார்ச் 25 முதல் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் வசூலிக்கக்கூடாது என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன் பிறகு, கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் விவரத்தை வெளியிட்டால் தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படும்: ஐகோர்ட்!

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படும் எனக்கூறி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வழக்கு விவரம்: கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் விவரங்களை வெளியிட வேண்டும் என சென்னையை சேர்ந்த நாராயணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, 6-ல் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது என்றும், உலகம் முழுவதும் ஏப்ரல் 3ம் தேதி வரை 10 லட்சம் மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் கடைகளை 2 மணி நேரம் திறக்கக்கோரி வழக்கு: மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்தது ஐகோர்ட்!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை 2 மணி நேரம் திறக்ககோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் சூழலில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில் மது கடைகளையும் திறக்க வேண்டும் என மதுபிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த 25ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 14ம் தேதியோடு 21 நாட்கள் ஊரடங்கு முடிவடைந்தநிலையில், மேலும் 19 […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க விளைபொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்: ஐகோர்ட்

விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க, விளை பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நஷ்டம் அடைந்துள்ள சிறு விவசாயிகளுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் கடனுதவி வழங்கலாம் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க அரசே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. நாட்டில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இன்று 16 வது நாளாக கடைபிடிக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

சமையல் கேஸ் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் உரிமம் ரத்து ..!!

சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்ய கூடுதல் கட்டணம் வசூலித்தால் வினியோக உரிமம்  ரத்து செய்யப்படும். வீடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும்போது, டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  இந்த வசூல் முறையை தடுக்க உத்தரவிடக் கோரி,  தனிநபர் ஒருவர்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்நிலையில் இன்று விசாணைக்கு வந்தது, இதில்   வீட்டிற்கு வந்து சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்ய (கமிஷன்) கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் சம்பந்தப்பட்ட நிறுவன […]

Categories

Tech |