Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிலிருந்து வரும் கோதுமை மற்றும் கோதுமை மாவுக்கு தடை…. ஐக்கிய அரபு அமீரகம் அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் இறக்குமதியாகும் கோதுமை மற்றும் கோதுமை மாவு ஏற்றுமதி செய்ய தடை விதித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வர்த்தக ஓட்டத்தை பாதித்துள்ள சர்வதேச சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டு பொருளாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இரு நாடுகளுக்கு இடையே விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு அமீரகத்தை யும் இந்தியாவையும் இணைக்கும் திட்டமான உறவுகளை பாராட்டும் வகையிலும் இந்த […]

Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்…! அமீரக அதிபர் மரணம்…. 40 நாட்கள் துக்கம் அனுசரிப்பு….!!!!

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் காலிபா பின் சையத் 73 வயதில் காலமானார். கடந்த 2004ஆம் ஆண்டு முதல் இவர் யுஏஇ அதிபராக இருந்து வருகிறார்.  இவருடைய மரணத்தை ஒட்டி 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். மேலும் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அடுத்த மூன்று நாட்கள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

திரைப்படங்களில் இனி No சென்சார் கட்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இனிமேல் சர்வதேச அளவில் திரையிடப்படும் வயது வந்தோருக்கான திரைப்படங்களில் காட்சிகள் நீக்கம் செய்யப்பட மாட்டாது எனவும், பெரியவர்களுக்கான குறைந்தபட்ச வயது 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது எனவும், அமீரக அரசு ஊடக ஒழுங்குமுறை அலுவலகம் அறிவித்துள்ளது. இதுபற்றி அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அனைத்து நாடுகளில் உள்ளதுபோல் அமீரகத்தில் திரைப்படங்களை பார்க்கும் பார்வையாளர்களின் வயது வரம்பை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது இதில் பெரியவர்கள் மட்டும் பார்க்கும் திரைப்படங்களை காண சிறுவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இவற்றிற்கு […]

Categories
உலக செய்திகள்

சிறுநீரகத்தை வெட்டி மீண்டும் பொறுத்தி…. மருத்துவர்கள் சாதனை….!!!!

ஐக்கிய அரபு நாட்டில் முதல் முறையாக சிறுநீரகத்தில் புற்றுநோய் கட்டி வந்த அலி ஷம்சி என்பவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அவரது சிறுநீரகத்தை வெட்டி வெளியே எடுத்த கட்டியை அகற்றி விட்டு மீண்டும் சிறுநீரகத்தை பொருத்தி செயல்பட வைத்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சை 11 மணி நேரம் நடைபெற்றுள்ளது. 60 வயதாகும் அவர் பிறக்கும்போதே ஒரு சிறுநீரகத்துடன் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இப்படி ஒரு அறுவை சிகிச்சை எங்கும் நடந்ததில்லை. மருத்துவர்கள் இந்த அறுவை […]

Categories
உலக செய்திகள்

வரலாற்றில் முதல் முறை….. இனி UAE- இல் செட்டில் ஆகலாம்….. வெளியான ஹேப்பி நியூஸ்….!!

வரலாற்றிலே முதல்முறையாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் முன்னணி நாடுகளாக விளங்குவது ஐக்கிய அரபு எமிரேட்ஸ். இங்கு தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் வேலை செய்து வருகிறார்கள். அந்த நாட்டில் சட்டப்படி எவ்வளவு காலம் வேலை செய்தாலும், வெளிநாடுகளில் இருந்து வேலை செய்பவர்களுக்கு குடியிருமை வழங்கப்படாது. மற்ற வளைகுடா நாடுகளிலும் இதே நிலைமைதான் உள்ளது. இந்நிலையில் வரலாற்றிலேயே முதல் முறையாக வெளிநாட்டு குடியுரிமை வழங்க ஐக்கிய அரபு […]

Categories
மாநில செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகம் பெயரில் வங்கி கணக்கு தொடங்கி மோசடி செய்த சுவப்னா..!!

தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள சொப்னா ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் வங்கி கணக்கு மூலம் வெளிநாட்டிலிருந்து 58 கோடி ரூபாய் முறைகேடாக பெற்றது அம்பலமாகியுள்ளது. கேரளா அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் துணையுடன் தனி ராஜ்ஜியம்  நடத்தி வந்த சுவப்னாசுரேஷின் மோசடிகள் குறித்து தேசிய புலனாய்வு முகமை மற்றும் சுங்கத்துறை ஏற்கனவே விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது வங்கி கணக்குகளை ஆய்வு செய்த அமலாக்கத்துறை ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் தொண்டு தேவைகளுக்கு எனக்கூறி தனி […]

Categories

Tech |