அரசுப் பணியாளர்களுக்கு இனிமேல் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்றும் 3 தினங்கள் விடுமுறை என்றும் ஷார்ஜா அரசு அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் இதுவரையிலும் வாரத்தில் 6 நாட்கள் வேலை நடைபெற்று வருகிறது. அதாவது ஐக்கிய அரபு கூட்டமைப்பு நாடுகளான ரஸ் அல் கைமா, அபுதாபி, சார்ஜா, துபாய், அஜ்மன், உம் அல் குவைன் மற்றும் புஜைரா போன்ற நாடுகளில் இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கின்றனர். ஆகவே அவர்கள் வெள்ளிக்கிழமை தொழுகை செய்வதால் அன்று மட்டும் […]
Tag: ஐக்கிய அரபு நாடு
ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டமைப்பு நாடுகளான ரஸ்ஸல் கைமா,அபுதாபி, சார்ஜ், துபாய், அஜ்மன், உம் அல் குவைன் மற்றும் புஜைரா ஆகிய இஸ்லாமிய நாடுகளில் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெறும் என்பதால் அரசு ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை மட்டும் அல்லது வெள்ளி,சனி ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை நாட்களாக இருந்தது. இதற்கிடையில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 7:30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மற்றும் வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் மதியம் 12 […]
ஐக்கிய அரபு நாட்டில் ஒரு சிறுநீரகத்துடன் பிறந்த நபருக்கு, புற்றுநோய் கட்டி உருவானதால் 11 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு மருத்துவர்கள் அதனை அகற்றியுள்ளனர். ஐக்கிய அரபு நாட்டில் வசிக்கும் அலி ஷம்சி என்ற 60 வயது நபருக்கு பிறவியிலேயே ஒரு சிறுநீரகம் தான் இருந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு சிறுநீரகத்தில் புற்றுநோய் கட்டி உருவானது. எனவே என்ன செய்வது? என்று மருத்துவ குழுவினர் ஆய்வு நடத்தினர். அதன் பின்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டு கட்டியிருக்கும் சிறுநீரகத்தை […]