இமான் அண்ணாச்சி எலிமினேஷன் ஆன பிறகு சக போட்டியாளரான ஐக்கி பெரியை நேரில் சந்தித்துள்ளார். விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியிலிருந்து இமான் அண்ணாச்சி கடைசியாக எலிமினேஷன் ஆனார். இந்நிலையில், இந்த வீட்டிலிருந்து எலிமினேஷன் ஆன இவர் முதலில், சக போட்டியாளரான ஐக்கி பெரியை நேரில் சந்தித்துள்ளார். ஐக்கி பெர்ரி இன் இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோ […]
Tag: ஐக்கி பெரி
அபிஷேக் மற்றும் ஐக்கி பெரி ஆகியோர் நடனம் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது பிக்பாஸ் பல்வேறு விதமான டாஸ்குகளை போட்டியாளர்களுக்கு கொடுத்து வருகிறார். மேலும், கொரோனாவில் இருந்து மீண்டு கமல்ஹாசன் தற்போது இந்த நிகழ்ச்சியை மீண்டும் தொகுத்து வழங்கி வருகிறார். இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியிலிருந்து எலிமினேஷன் ஆன அபிஷேக் மற்றும் ஐக்கி பெரி […]
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து ஐக்கி பெர்ரி எலிமினேஷன் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியில் இதுவரை நடியா, நமிதா மாரிமுத்து, சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா மற்றும் இசைவாணி ஆகியோர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி உள்ளனர். சமீபத்தில், வைல்ட் கார்ட் எண்ட்ரியாக அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகியோர் வீட்டிற்குள் வந்தனர். இந்நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து ஐக்கி பெர்ரி […]