தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக இருப்பவர் ஐசரி கணேஷ். இவர் தயாரிப்பில் அண்மையில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் அமரர் ஐசரி வேலனின் மகன் தான் ஐசரி கணேஷ். இவர் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் கூட. இந்நிலையில் டாக்டர் ஐசரி கணேஷ் இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பின் தேர்தலில் போட்டியிட்டார். இது ஒரு தற்காப்பு கலை அமைப்பாகும். தலைநகர் டெல்லியில் உள்ள இந்திய ஒலிம்பிக் […]
Tag: ஐசரி கணேஷ்
வெந்து தணிந்தது காடு திரப்படத்தின் ப்ரோமோஷனுக்கு பெரிய காரணம் நடிகர் கூல் சுரேஷ் தான். அவர்தான் வாரந்தோறும் தியேட்டரில் வெந்து தணிந்ததது காடு, இந்த படத்திற்கு வணக்கத்த போடு என எல்லா youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்துவந்தார். இதனால் அப்படத்தின் பெயர் அதிக அளவில் ரீச்சாக கூல்சுரேஷ் தான் காரணம் என சிம்புவே நன்றி கூறியிருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டாகி உள்ள நிலையில் இயக்குனர் கெளதம் மேனனுக்கு ஒரு புல்லட் பைக் மற்றும் சிம்புவுக்கு ஒரு […]
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பின் தான் நடித்த பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். இவர் ஒரு நடிகராக மட்டுமின்றி வல்லவன் மற்றும் மன்மதன் போன்ற திரைப்படங்கள் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். சமீப காலமாகவே சிம்புவின் படங்கள் எதுவும் சரிவர ஓடாததால் சிம்பு இனி சினிமா உலகில் இருந்து காணாமல் […]
வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பாராட்டியுள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ளார். […]
தமிழகத்தில் இன்று காலை அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் அமைச்சர்களாக இருந்த எஸ்.பி வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் இல்லங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதிமுக ஆட்சி காலகட்டத்தில் தனியார் மருத்துவமனைக்கு விதிமுறைகளை மீறி சான்றிதழ் வழங்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. அந்த புகாரில் திரு ஐசரி கணேஷ் அவர்களின் பெயரும் அடிபட்ட நிலையில் தற்போது அவர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகின்றது. வேல்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு லஞ்சம் கொடுத்து ESSENTIALITY சான்றிதழ் வாங்கப்பட்டதாக […]
ஐசரி கணேஷ் தயாரிக்கும் சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் கொரோனா குமார் திரைப்படம் டிராப்பாக உள்ளதாக கூறப்படுகின்றது. நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக நடித்தார். இவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுவார். இடையில் சிம்புவிற்கு பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் அண்மையில் வெளியான மாநாடு திரைப்படம் சிம்புவிற்கு ரீ என்ட்ரியாக அமைந்தது. இப்படத்தை தொடர்ந்து சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மாநாடு திரைப்படத்திற்கு முன்னதாக ஐசரி […]