Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஐசிஎப் தொழிற்சாலை கிடங்கில் தீ விபத்து…!!

சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. சென்னை வில்லிவாக்கம் அடுத்து நியூ ஆவடி சாலையில் உள்ள  ஐசிஎஃப் தொழிற்சாலை சேமிப்பு கிடங்கில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த  விபத்தில் கிடங்கில் இருந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பிற்கு தேவையான அனைத்து எலக்ட்ரிக்கல் உதிரிபாகங்கள் கொழுந்துவிட்டு எரிந்தன. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் […]

Categories

Tech |