பேங்க் ஆப் பரோடா வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி தங்களின் அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ரெப்போ வட்டி விகிதம் 4.40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா மற்றும் தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி தங்களது அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி பேங்க் ஆப் பரோடா வங்கி அடிப்படை வட்டி விகிதத்தை 6.90 சதவீதமாக […]
Tag: ஐசிஐசிஐ
கடந்த சில நாட்களாக ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை பல்வேறு வங்கிகள் உயர்த்தி வருகின்றன. அதன்படி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளது. அந்த புதிய வட்டி விகிதங்கள் ஏப்ரல் 28-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. 2 கோடி முதல் 5 கோடி வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி குறைந்தபட்சமாக 2.50 சதவீதம் வட்டியும், அதிகபட்சமாக 4.80 சதவீதம் வட்டியும் […]
ஐசிஐசிஐ வங்கி சீனியர் சிட்டிசன்களுக்கான சிறப்பு வைப்பு நிதி திட்டத்தை நீட்டித்துள்ளது. கொரோனா நெருக்கடி காலத்தில் வங்கிகள் மக்களுக்கு உதவும் வகையில் சில திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளன. அந்த வகையில் சீனியர் சிட்டிசன் பயனடையும் வகையில் சிறப்பு வைப்பு நிதி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஐசிஐசிஐ, பேங்க் ஆஃப் பரோடா, எஸ்பிஐ ,எச்டிஎஃப்சி ஆகிய வங்கிகள் இந்த சிறப்பு வைப்பு நிதி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்களின் மூலம் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி விகிதம் வழங்கப்பட […]
நாட்டில் உள்ள அனைத்து வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளின் செயல்பாடுகள் அனைத்தையும் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. தொடர்ந்து ரிசர்வ் வங்கி 2021 ஆம் ஆண்டு பல புதிய அறிவிப்புகளை கொண்டுவந்தது. அதன்படி ஒருவர் 5 முறைக்கு மேல் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் பரிவர்த்தனை மேற்கொண்டால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மெட்ரோ நகரங்களில் 3 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். அதனை தொடர்ந்து ஆன்லைன் ஷாப்பிங் […]
காஞ்சிபுரத்தில் ஐசிஐசிஐ பேங்கில் வேலை வாய்ப்பு இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் உடனே அப்ளை செய்யவும். காலி பணியிடம்: மேனேஜர் / கிளர்க் இடம்: ஐசிஐசிஐ பேங்க் சம்பளம்: மாதம் 18,000 – 40,000 வேலை நேரம்: முழு நேரம் தேர்வு முறை: நேரடி நேர்காணல் அனுபவம்: தேவை இல்லை கல்வி தகுதி: 55 சதவீதம் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த இணைய தளத்தை கிளிக் செய்யவும் https://www.google.com/search?q=jobs+in+kanchipuram&oq=&aqs=chrome