Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ODI rankings : அதிரடி இரட்டை சதம்..! 117 இடங்கள் முன்னேறி…. 37 ஆவது இடம்பிடித்த இஷான் கிஷன்..!!

வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் விளாசியதன் மூலம் ஒருநாள் தரவரிசையில் அதிரடியாக முன்னேற்றம் கண்டுள்ளார் இந்திய வீரர் இஷான் கிஷன்.. இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் வங்கதேசம் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சட்டோகிராமில் நடைபெற்றது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 தரவரிசையில்….. தொடர்ந்து முதலிடம்…. “கெத்து காட்டும் சூர்யா”….. சறுக்கிய பாபர் அசாம்..!!

டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அவ்வப்போது டி20 பேட்டிங் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகின்றது. அதன்படி நேற்று ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. கடந்த 3  வாரங்களுக்கு முன்னதாக (நவ.,2ஆம் தேதி) வெளியிட்ட டி20 தரவரிசை பட்டியலில் சூர்யகுமார் யாதவ் முதலிடம் பிடித்தார். அதன்பின் அவர் கீழே இறங்கவில்லை.. அதனை தற்போது அப்படியே தக்க வைத்துள்ளார் சூர்யா. நியூசிலாந்து அணிக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

2024 டி20 உலக கோப்பை…. 20 டீம்…. “சூப்பர் 12 சுற்று கிடையாது”…. ஐசிசியின் அதிரடி மாற்றம்…. ரூல்ஸ் என்ன?

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 வெற்றிகரமான முடிவுக்குப் பிறகு, ஐசிசி 2024  டி20 உலகக் கோப்பையில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த 2022 டி20 உலக கோப்பையில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றது. இதில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. மீதமுள்ள 8 அணிகள் குரூப் ஏ, குரூப் பி என இரு பிரிவினாக பிரிக்கப்பட்டு முதல் சுற்றுப் போட்டியில் மோதியது. இதில் டாப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஐசிசி டி20 தரவரிசை….. “தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் சூர்யா”….. முன்னேறிய சாம் கரன், ஹேல்ஸ்..!!

டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அவ்வப்போது டி20 பேட்டிங் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகின்றது. அதன்படி நேற்று ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக வெளியிட்ட டி20 தரவரிசை பட்டியலில் சூர்யகுமார் யாதவ் முதலிடம் பிடித்தார். அதனை தற்போது அப்படியே 859 புள்ளிகளுடன் தக்க வைத்துள்ளார் சூர்யா. அதேபோல பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் முகமது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சூர்யாவை தேர்ந்தெடுத்த பட்லர்….. “ஷதாப் கான் தான் தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர்”…. பாபர் அசாம் கருத்து..!!

ஷதாப் கான் தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவராக இருப்பார் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இன்று பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் மெல்போர்ன் மைதானத்தில் மோதுகிறது. இந்நிலையில் நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களின் பட்டியல்  ஒன்றை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் ஐந்து நாடுகளில் இருந்து 9 வீரர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது. இதில் யார் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

முதல்முறையாக….. ஐசிசி மாதாந்திர சிறந்த வீரர் விருதை வென்றார் கோலி…. ரசிகர்கள் மகிழ்ச்சி.!!

ஐசிசி மாதாந்திர கிரிக்கெட் வீரர் விருது இந்த முறை விராட் கோலிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐசிசி மாதம் தோறும் சிறப்பாக விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கி  அவர்களை கௌரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருது  இந்த முறை இந்திய நட்சத்திர கிரிக்கெட் விராட் கோலிக்கு  வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.. தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர், ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா மற்றும் இந்திய வீரர்  விராட் கோலி ஆகிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஐசிசி ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த வீரர்….. முதல் முறையாக ஜிம்பாப்வேக்கு பெருமை சேர்த்த ராசா..!!

ஆண்களுக்கான ஐசிசி மாதத்தின் சிறந்த வீரர் விருதை வென்ற முதல் ஜிம்பாப்வே வீரர் என்ற பெருமையை சிக்கந்தர் ராசா பெற்றார். ஐசிசி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரரை தேர்வு செய்து மாதம் தோறும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது..இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை தேர்வு செய்ய வீரர் மற்றும்  வீராங்கனைகள் பெயர்களை சமீபத்தில் பரிந்துரைத்தது ஐசிசி. மூத்த ஆல்-ரவுண்டர் சிக்கந்தர் ராசா ஐசிசி ஆடவர் ஆகஸ்ட் மாதத்திற்கான விருதை வென்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மகளிர் உலகக்கோப்பை : ஆரம்பமே அதிரடி ….! முதல் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கிறது இந்தியா …..!!!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற உள்ளது . இத்தொடருக்கான அட்டவணையை ஐசிசி  நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு மார்ச் 4-ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் நியூசிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. மொத்தம் 31  நாட்கள் இப்போட்டி நடைபெறுகிறது .இதில் நியூசிலாந்து. ஆஸ்திரேலியா  , தென் ஆப்பிரிக்கா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ரத்து ….! ஐசிசி அறிவிப்பு …..!!!

‘ஒமிக்ரான்’என்ற புதிய வகை கொரோனா  வைரஸ் பரவல் காரணமாக மகளிர் உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் தற்போது பரவி வரும் ‘ஒமிக்ரான்’ என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சியில் உள்ள உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா  வைரஸ் பரவி வருவதால் ஜிம்பாப்வேயில் நடைபெற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி கிரிக்கெட் குழுவின் தலைவராக …..சவுரவ் கங்குலி நியமனம் …..!!!

ஐசிசி கிரிக்கெட் குழுவின் தலைவர் பதவிக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார் . இந்திய அணியின் முன்னாள் வீரரான அனில் கும்ப்ளே கடந்த 2012 – ஆம் ஆண்டு முதல் ஐசிசி கிரிக்கெட் குழுவின் தலைவராக பணியாற்றி வந்துள்ளார்.இந்நிலையில் அவருடைய பதவிக்காலம் தற்போது முடிவடைந்துள்ளதையடுத்து அந்தப் பதவிக்கு பிசிசிஐ தலைவரான சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் கிரிக்கெட் விதிமுறைகள் தொடர்பான முக்கிய முடிவுகளை ஐசிசி குழு தீர்மானித்து வருகின்றது . இந்நிலையில் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட்டை சேர்க்க …. தீவிரம் காட்டும் ஐசிசி ….!!!

2028-ம் ஆண்டு அமெரிக்காவின் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற இருக்கும்  ஒலிம்பிக் போட்டியில்  டி20  கிரிக்கெட்டை சேர்க்க ஐசிசி முயற்சி செய்து வருகிறது. வருகின்ற 2024-ம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இணைந்து நடத்தும் உரிமத்தை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸிடம் வழங்க ஐசிசி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதனிடையே 2028-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் டி20 கிரிக்கெட்டை சேர்க்க ஐசிசி முயற்சி செய்து வருகிறது. அதோடு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி-யின் 8 கோப்பைகளை வென்று ஆஸ்திரேலியா மகத்தான சாதனை ….! விவரம் இதோ …..!!!

டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது . ஐசிசி சார்பில் ஒருநாள் தொடர் ,டி20 போட்டி மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்கள் ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றது. இதில் குறிப்பாக  ஐசிசி நடத்திய 8 கோப்பைகளை ஆஸ்திரேலியா அணி வென்று அபார சாதனை படைத்துள்ளது. இதில் 1987, 1999, 2003, 2007, 2015 என ஐந்து முறை ஒருநாள் தொடருக்கான உலகக் கோப்பையை வென்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி டி20 தரவரிசை : விராட்கோலி சறுக்கல் ….! முன்னேறிய கே.எல்.ராகுல் …..!!!

ஐசிசி டி20 புதிய தரவரிசைப் பட்டியலில் பந்து வீச்சாளர் மற்றும் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஒருவர் கூட  இடம்பெறவில்லை. சர்வதேச டி20 கிரிக்கெட்டின்  புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது .இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில்  பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்தை பிடித்துள்ளார் .அடுத்ததாக இங்கிலாந்து அணியில்  டேவிட் மலான் இரண்டாவது இடத்திலும், தென்னாப்பிரிக்கா அணியில் மார்க்ராம் 3-வது இடத்திலும் நீடிக்கின்றன .இந்திய அணியில் விராட்கோலி தரவரிசையில் 8-வது இடத்திற்கு  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலகக் கோப்பை : வெற்றி பெறும் அணிக்கு ரூ 12 கோடி ….! பரிசுதொகையை அறிவித்தது ஐசிசி ….!!!

டி20 உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கான பரிசு தொகையை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 17 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில் டி20 உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரூபாய் 12.02 கோடி(அதாவது 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்) பரிசாக வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. அதே சமயம் இறுதிப்போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி டி20 தரவரிசையில் …. டாப் 10-ல் இடம்பெறாத இந்திய பவுலர்கள் ….!!!

ஐசிசி வெளியிட்ட டி20 போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் முதல் 10 இடங்களில் இடம்பெறவில்லை . டி20 போட்டிக்கான பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்கள்  தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. இதில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் 841 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார் .இதையடுத்து பாகிஸ்தான் அணி கேப்டனான பாபர் அசாம் 819 புள்ளிகளைப் பெற்று 2-வது இடத்திலும் ,ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் 733 புள்ளிகளைப் பெற்று 3-வது இடத்திலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலகக்கோப்பை…. இந்தியா Vs பாகிஸ்தான் மோதல்…. ஐசிசி அறிவிப்பு…!!!!

இந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் 12 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரித்து ஐசிசி அறிவித்துள்ளது. இதில் குரூப் 1 இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும், குரூப் 2 இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன. மற்ற நான்கு இடங்களுக்கு தகுதிச்சுற்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அக்டோபர் 17-ம் தேதி முதல்… டி20 உலகக் கோப்பை போட்டி… ஐசிசி அறிவிப்பு….!!!

அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை டி20 உலக கோப்பை போட்டி நடைபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக டி20 உலகக் கோப்பையை முதலில் இந்தியாவில் நடத்துவதற்கு ஐசிசி முடிவு செய்திருந்தது. அதன்படி, 7 -வது டி20 உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர் , நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துக்கொண்டே இருப்பதால், இந்த உலகக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“‘டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே ‘….! “இதுதான் அல்டிமேட் டெஸ்ட் தொடர்” ….! ஐசிசி அறிவிப்பு …!!!

போர்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே,   நடந்த டெஸ்ட் தொடர் ,சிறந்த தொடருக்கான அங்கீகாரத்தை பெற்றுள்ளது . கடந்த ஆண்டு இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான , போர்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. குறிப்பாக அந்தத் தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் காயம் அடைந்ததால், அனுபவமில்லாத வீரர்களைக் கொண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி  தொடரை கைப்பற்றியது. இதனால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி 20 உலகக்கோப்பை போட்டி : இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு மாற்றம் …! வெளியான தகவல் …!!!

டி 20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு  அமீரகத்திற்கு மாற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 16 அணிகள் பங்கேற்க உள்ள 7 வது டி 20 உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் வருகின்ற அக்டோபர் , நவம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா  வைரஸ் 2 ம் அலை தாக்கத்தால், இந்த போட்டி இந்தியாவில் நடத்தப்படுமா, என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை இந்தியாவில் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டால், அதற்கு மாற்று இடமாக ஐக்கிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

20 ஓவர் உலக கோப்பை : பிசிசிஐ-க்கு 28 ம் தேதி வரை….கால அவகாசம் வழங்கிய ஐசிசி …!!!

20 ஓவர் உலக கோப்பை போட்டி குறித்து முடிவெடுக்க ,பிசிசிஐ- க்கு 28 ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வருகின்ற அக்டோபர், நவம்பர் மாதங்களில் 7 வது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா  வைரஸ்  2 ம் அலையின்  தாக்கம் காரணமாக, இந்தியாவில் போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை இந்தியாவில் போட்டியை  நடத்த முடியாமல் போனால், மாற்று இடமாக ஐக்கிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு ….கால அவகாசம் கேட்கப்படும்- பிசிசிஐ முடிவு …!!!

20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்த ,ஐசிசி- யிடம் கால அவகாசம் கேட்க, பிசிசிஐ முடிவு செய்துள்ளது . 7 வது 20 ஓவர் உலக கோப்பை போட்டி,  இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டி நடத்துவதற்கான 9 இடங்களை குறித்தும் பிசிசிஐ கடந்த ஏப்ரல் மாதத்தில், ஐசிசி-யிடம் பரிந்துரை செய்திருந்தது. அதன்படி சென்னை, மும்பை, தர்மசாலா, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, பெங்களூர், அகமதாபாத், லக்னோ ஆகிய இடங்களில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

போட்டிக்கு முன்பாக இந்திய அணி வீரர்கள் ….. தனிமைப்படுத்தப்படுவார்கள் – ஐசிசி தகவல் …!!!

இங்கிலாந்தில் நடைபெற உள்ள ,உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்பாக, இந்திய அணி வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான , உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து நடைபெறுகிறது. இந்த போட்டி வருகின்ற ஜூன் 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை சவுத்தம்டன் நகரில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும், இந்திய வீரர்கள் அனைவரும் மும்பையில் உள்ள  ஹோட்டலில், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வருகிற  2 ம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியாவில் டி20 உலக கோப்பை போட்டி…நடத்துவது பற்றி ஐசிசி 1 ம் தேதி ஆலோசனை …!!!

இந்தியாவில்  டி20 உலக கோப்பை போட்டியை நடத்துவது குறித்து, ஐசிசி  வருகின்ற ஜூன் 1ம் தேதி  ஆலோசனை நடத்துகிறது . இதுவரை ஆறு  டி20  உலக கோப்பை போட்டிகள் நடைபெற்று உள்ளன . இதில் கடந்த 2007ஆம் ஆண்டு  டி20 உலகக் கோப்பை போட்டியில் ,தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில் 7வது  டி20 உலகக் கோப்பை போட்டியை , வரும் அக்டோபர்- நவம்பர் மாதங்களில் ,இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக சென்னை,மும்பை, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: இறுதி போட்டிக்கு இந்திய அணி தேர்வு …!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியானது, ஜூன் 18 முதல் 22-ம் தேதி வரை,  இங்கிலாந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி சார்பில் 8 முன்னணி அணிகளை கொண்டு , உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 2019- 2021 ஆம் ஆண்டு வரை விளையாடும் டெஸ்ட் போட்டிகளில், வெற்றி பெற்ற முதல் 2 இடங்களை  பிடிக்கும் ,அணிகள் இறுதிப் போட்டியில் மோதிக்கொள்ளும். இந்த இறுதிப் போட்டியானது, இங்கிலாந்தில் லண்டன் லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலக கோப்பை டி20 போட்டி: இந்தியாவில் 9 இடங்களை…! பரிந்துரை செய்த பிசிசிஐ…!!!

இந்த ஆண்டில் இந்தியாவின் நடைபெறும் ,உலக கோப்பை டி20 போட்டிக்கு ,9 இடங்களை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவின் இந்த ஆண்டில் நடைபெற உள்ள உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிக்காக , 9 மைதானங்களில் போட்டிகள் நடத்த ஐசிசிக்கு , பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. அதன்படி சென்னை, அகமதாபாத் ,டெல்லி ,பெங்களூர் ,ஹைதராபாத், கொல்கத்தா, தர்மசாலா, மும்பை, லக்னோ ஆகிய 9 இடங்களில் பரிந்துரை செய்துள்ளது . ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா பரவல்  அதிகரித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்தில் ஐ.சி.சி டெஸ்ட் இறுதி போட்டி நடைபெறும் – ஐசிசி அதிரடி அறிவிப்பு

ஐசிசி டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரின் இறுதிப் போட்டி திட்டமிட்டபடி ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது . ஐசிசி டெஸ்ட் சாம்பியன் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இங்கு பரவும் புதிய வகை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய வீரர்களுக்கு அனுமதி அழிக்கப்படுவதில் சிக்கல் நிலவியது. இந்த நிலையில் பிரிட்டன் அரசு உடனான பேச்சுவார்த்தைக்கு பின் திட்டமிட்டபடி இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி… முதலில் தகுதி பெற்றுள்ள நியூசிலாந்து…!

இங்கிலாந்தில் நடைபெற விருக்கும் உலக டெஸ்ட்  சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து தகுதி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் தென்ஆப்பிரிக்காவிற்கான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்பான சுற்றுப்பயணம் வரும் செவ்வாய்க்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கொரோனா பரவல் அதிகமாக நிலவும் காரணத்தால் சுற்றுப் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு நியூஸிலாந்து விளையாடுவது உறுதியானது. மேலும் ஐசிசி உலக டெஸ்ட்  சாம்பியன்ஷிப் இறுதிப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்… “முதலிடத்தை பறி கொடுத்த இந்தியா”… கைப்பற்றிய ஆஸ்திரேலியா!

தொடர்ந்து  டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தியா மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் 116 புள்ளிகளுடனும், நியூசிலாந்து அணி இரண்டாம் இடத்தில் 115 புள்ளிகளுடனும், இந்தியா மூன்றாம் இடத்தில் 114 புள்ளிகளுடனும் இடம்பிடித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்திருந்த இந்திய அணி தற்போது மூன்றாம் இடத்திற்கு சென்றுள்ளது. இருந்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி 360 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எச்சில் துப்பி தேய்க்காதீங்க… பந்தை பளபளப்பாக மாற்ற இப்படி செய்யலாமா?… ஐ.சி.சி. பரிசீலனை!

எச்சில் மூலம் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து இருப்பதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டின் போது பந்தை சிறிய பொருளால் தேய்த்து பளபளப்பாக்க அனுமதியளிப்பது குறித்து ஐ.சி.சி. பரிசீலனை செய்து வருகின்றது.. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது அனைத்து பவுலர்களுமே  பந்தை எச்சில் மூலம் நன்கு தேய்த்து பளபளப்பாக்குவது வழக்கம். அப்படி செய்யும் போது பந்து தொடர்ந்து ஸ்விங் அல்லது ரிவர்ஸ் ஸ்விங் ஆக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2007ல் உலககோப்பை நாயகன்… தற்போது உலக நாயகன்… முன்னாள் வீரரை புகழ்ந்த ஐசிசி!

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடுமையான சூழல் நிலவிவரும் நிலையில்  இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜோகிந்தர் சர்மாவின் செயலை ஐசிசி பாராட்டியுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் இதுவரை 6 லட்சத்து 57 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், 30 ஆயிரத்து 400க்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர். இந்தியாவில் இதுவரை 980க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த வைரஸை தடுக்க தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு […]

Categories

Tech |