Categories
கிரிக்கெட் விளையாட்டு

ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : 2-வது இடத்திற்கு  முன்னேறியது பாகிஸ்தான் ….!!!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணி 2-வது இடத்திற்கு  முன்னேறியுள்ளது . வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது.இதில் இரு அணிகள் இடையே நடந்த டி20 போட்டியில்       3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி தொடரை வென்றது  .இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0  என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : கெத்து காட்டும் இந்திய அணி …. பட்டியலில் முதலிடம் பிடித்தது ….!!!

உலக டெஸ்ட் சாம்பியன் பட்டியலில் இந்தியா 14 புள்ளிகளை பெற்று  முதலிடத்தை பிடித்துள்ளது . கடந்த 2019-ம் ஆண்டு முதல் தொடங்கி 2021-ம் ஆண்டு வரை ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டிக்கு இந்தியா ,நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றன.  கடந்த ஜூன் மாதத்தில் நடந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன .இதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று  கோப்பையை தட்டிச் சென்றது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் …. 71 விக்கெட் கைப்பற்றி ….. முதலிடத்தை பிடித்த அஸ்வின் …!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வீரரான தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தை பிடித்துள்ளார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை  கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது . இதில் இந்தியா , நியூசிலாந்து ,இங்கிலாந்து உட்பட 9 அணிகள் பங்கேற்றன. இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா , நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றது. இதையடுத்து உலக டெஸ்ட்  சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WTC final :”என்ன ஒரு வெறித்தனமான ப்ராக்டீஸ்”…! ” இந்திய அணியின் பயிற்சி வீடியோ “…!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக , இந்திய அணி  வீரர்கள் தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளனர். இந்தியா-  நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான  , உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகின்ற 18 ம் தேதி தொடங்குகிறது . இந்த போட்டி  சவுதாம்டனில்  நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் கடந்த ஜூன் 3 ஆம் தேதி தனி விமானம் மூலமாக இங்கிலாந்து சென்றுள்ளனர். இங்கிலாந்து சென்றதும் 3 நாட்கள் ஹோட்டலில் கடும் கட்டுப்பாடுகளுடன் இந்திய வீரர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WTC final : பிராக்டிஸ் இல்லாமல் விளையாடுறது ….! விராட் கோலி ,ரோகித் சர்மா ஆட்டத்தை பாதிக்கும் – திலிப் வெங்சர்க்கார் …!!!

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா பயிற்சி ஆட்டமில்லாமல் ,உலக டெஸ்ட்  சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவது , இவர்களுக்கு பாதகமாக இருக்கும் என்று திலிப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார். இந்தியா – நியூசிலாந்து  அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வருகின்ற 18ஆம் தேதி இங்கிலாந்தில் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கு முன் நியூசிலாந்து அணி , இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில்  விளையாடுகிறது. இந்திய அணி ஐபிஎல் தொடரில் விளையாடிய பிறகு , நேரடியாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : சவுத்தாம்ப்டனில் வெளிப்புற பயிற்சியை தொடங்கினார் ஜடேஜா ….!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்காக  இந்திய அணி கடந்த 2 ம் தேதி இந்தியாவிலிருந்து, இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றது. இங்கிலாந்திற்கு சென்றடைந்ததும் வீரர்கள் அனைவரும் சவுத்தாம்ப்டன் உள்ள ஹோட்டலில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளன. இந்த தனிமைப்படுத்துதலில்  ஒருவரை ஒருவர் சந்திக்க கூடாது ,வீரர்களுடன் இணைந்து பயிற்சியை மேற்கொள்ள கூடாது மற்றும் […]

Categories

Tech |