Categories
கிரிக்கெட் விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் …. டி 20 உலக கோப்பை போட்டி குறித்து முக்கிய முடிவு …!!!

இன்று நடைபெற உள்ள ஐசிசி கூட்டத்தில் , 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடத்துவது தொடர்பாக  ஆலோசிக்கப்படுகிறது. ஐசிசி கூட்டம் இன்று காணொளி வாயிலாக நடைபெறுகிறது. இதில் பிசிசிஐ தலைவரான சவுரவ்  கங்குலி பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் இந்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி குறித்து ஆலோசிக்கப்படுகிறது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியை இந்தியாவில் அக்டோபர் ,நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா  தொற்று பரவலால் , […]

Categories

Tech |