Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி…. தொடரை நடத்த வங்காளதேசம் விருப்பம்…!!!

2025 ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்த வங்காள தேச கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது. கடந்த 1998 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை  ஐசிசி  சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 8 போட்டிகள் நடந்துள்ளது. இதில் இறுதியாக கடந்த 2014ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் வங்காளதேச கிரிக்கெட் வாரியம் 2025 ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரை […]

Categories

Tech |