Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் தரவரிசை : நியூஸியை ஓரங்கட்டிய இந்தியா ….! முதலிடம் பிடித்து அசத்தல் …!!!

ஐசிசி டெஸ்ட்கிரிக்கெட் தொடருக்கான  தரவரிசை பட்டியலில் இந்திய அணி  முதலிடத்தை பிடித்துள்ளது.  சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று  வெளியிட்டது. இதில் இந்திய அணி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.மும்பையில் நடந்த இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது . அதோடு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் ஆல்-ரவுண்டர் தரவரிசை …. மீண்டும்’ நம்பர் ஒன்’ இடத்தில் ஜடேஜா…!!!

டெஸ்ட்  ஆல்-ரவுண்டர் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்  ரவீந்திர ஜடேஜா மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் . ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 5 இடங்களில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் , நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் மற்றும் ஆஸ்திரேலியாவின் லபுஸ்சேன் , இந்தியாவின் விராட் கோலி , இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோர் எந்த ஒரு மாற்றமின்றி தொடர்கின்றனர். இதையடுத்து பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் தரவரிசை : வில்லியம்சனை பின்னுக்கு தள்ளிய ஸ்டீவ் ஸ்மித்….! விராட் கோலி 4 வது இடத்திற்கு முன்னேற்றம் …!!!

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்  தரவரிசை பட்டியலில் விராட் கோலி 4 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனை  பின்னுக்குத் தள்ளி  ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தை கைப்பற்றினார். இதில் ஸ்டீவ் ஸ்மித் 891 புள்ளிகளுடன் முதலிடத்திலும் கேன் வில்லியம்சன் 886 புள்ளிகளுடன் 2வது இடத்தையும் பெற்றுள்ளனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 814 புள்ளிகளுடன் 4-வது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை …. 5 வது இடத்தில் விராட் கோலி…!!!

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான தரவரிசை பட்டியலில்  இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி  5 வது இடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான  தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன்  விராட் கோலி                5-வது இடத்தை பெற்றுள்ளார். அடுத்ததாக ரிஷப் பண்ட் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் 6 வது இடத்தை உள்ளனர். தரவரிசையில் 6 வது இடத்தை […]

Categories

Tech |