இந்திய தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஐசிசி டி20 ஐ பேட்டர்களுக்கான தரவரிசையில் நம்பர் 2 இடத்தைப் பிடித்தார். மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில் முன்னேறிய மந்தனா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று சர்வதேச பெண்கள் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை வெளியிட்டது. இதில் டி20 ஐ பேட்டர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி 743 புள்ளிகளுடன் முன்னணியில் (முதலிடம்) உள்ளார். அதே நேரத்தில் மந்தனா 731 […]
Tag: ஐசிசி தரவரிசை
டி20 தொடருக்கான வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது.இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் 27 இடங்களுக்கு முன்னேறி 18-வது இடத்தை பிடித்துள்ளார். அதேசமயம் சமீபத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான 3 போட்டிகளிலும் ஸ்ரேயாஸ் அய்யர் அரைசதம் அடித்து அசத்தியதால் தரவரிசையில் அவர் முன்னேறியுள்ளார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 5 இடங்கள் சரிந்து 15-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளார்.இதேபோல் இந்திய அணியில் கே.எல்.ராகுல் 10-வது இடத்திற்கு […]
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 4 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தில் உள்ளார். இதைதொடர்ந்து ஹர்மன்ப்ரீத் கவுர் 3 இடங்கள் முன்னேறி முதல் 20 இடங்களுக்குள் நுழைந்து உள்ளார். இதையடுத்து தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹீலி முதலிடத்திலும், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 2-வது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர். அதே போல் ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் […]
நியூசிலாந்து – தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்றது.இதில் 198 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி தொடரை சமன் செய்தது. இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டது. இதில் 100 சதவீத வெற்றியுடன் இலங்கை அணி முதலிடத்திலும், 86 சதவீத வெற்றியுடன் ஆஸ்திரேலிய அணி 2-வது இடத்திலும் உள்ளது.இதைதொடர்ந்து 75 சதவீத வெற்றியுடன் பாகிஸ்தான் அணி 3-வது இடத்திலும் […]
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3- வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.இந்த நிலையில் ஐசிசி வெளியிட்டுள்ள டி20 கிரிக்கெட் தொடருக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. தொடர் வெற்றியின் மூலமாக 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.இதற்கு […]
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20 கிரிக்கெட் தொடருக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. டி20 கிரிக்கெட் தொடருக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் (805 புள்ளி) முதலிடமும் , முகமது ரிஸ்வான் (798 புள்ளி) 2-வது இடத்திலும் , தென்ஆப்பிரிக்கா அணியின் மார்க்ராம் (796 புள்ளி) 3-வது இடத்திலும், இந்திய அணியில் கே.ல்.ராகுல் (729 புள்ளி) , 4-வது இடத்திலும் […]
ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் 873 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஐசிசி ஒருநாள் போட்டிக்கான வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் 873 புள்ளிகளுடன் முதலிடத்திலும்,இந்திய அணியில் விராட் கோலி 828 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். இதையடுத்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 807 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். இந்நிலையில் தரவரிசையில் விராட் கோலியை, ரோகித் சர்மா நெருங்க […]
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் இன்று வெளியிட்டுள்ளது. இதில் பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் 2-வது இடத்தில் உள்ளார். இதில் முதலிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் முதலிடத்திலும், நியூசிலாந்து அணியில் கைல் ஜேமிசன் 3-வது இடத்திலும் இடம்பிடித்துள்ளனர். அதோடு டாப் 10 இடங்களில் இந்திய வீரர் அஸ்வின் மட்டுமே இடம் பெற்றுள்ளார். இதையடுத்து பேட்டிங் […]
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை பட்டியலில் கேப்டன் விராட் கோலி 9-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளார். ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான புதிய தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்திய இந்திய அணியில் கே.எல் ராகுல் பேட்டிங் தரவரிசையில் 18 இடங்கள் முன்னேறி 31-வது இடத்தை பிடித்துள்ளார். இதையடுத்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி 9-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளார். […]
டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்களின் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களின் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். அதேபோல் ஜஸ்பிரித் பும்ரா 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதையடுத்து தென்னாபிரிக்க அணியில் கஜிசோ ரபாடா 6-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். இதில் ஆஸ்திரேலியா அணியில் ஜோஷ் ஹாசில்வுட் 7-வது இடத்திலும், மிட்செல் ஸ்டார்க் […]
ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியில் விராட் கோலி டாப்-10 ல் இருந்து வெளியேறியுள்ளார். பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று முடிந்தது . இதில் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது .இந்நிலையில் டி20 தொடருக்கான புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இதில் குறிப்பாக இந்திய அணியில் விராட் கோலி வரலாறு காணாத […]
சர்வதேச டி20 கிரிக்கெட் தொடருக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட் தொடருக்கான புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியில் கே.எல்.ராகுல் 729 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். இதையடுத்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார் . அடுத்ததாக இங்கிலாந்து அணியின் டேவிட் மாலன் 2-வது இடத்திலும் ,தென்னாபிரிக்க அணியில் மார்க்ரம் மூன்றாவது இடத்திலும் […]
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 3-வது இடத்தில் நீடிக்கிறார் . மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான புதிய வீராங்கனையின் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 738 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் நீடிக்கிறார் .இதையடுத்து தென்னாப்பிரிக்கா அணி வீராங்கனை லிசல் லீ 761 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலிய வீராங்கனைஅலிசா ஹீலே […]
சர்வதேச டி20 கிரிக்கெட்டின் புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்தை பிடித்துள்ளார் .இதையடுத்து இங்கிலாந்து அணியில் டேவிட் மாலன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலிய அணியின் ஆரோன் பிஞ்ச் 3-வது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர். இதையடுத்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 5-வது இடத்திலும் ,கே.எல்.ராகுல் […]
ஐசிசியின் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 2வது இடத்திற்கு பின் தங்கியுள்ளார் ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டது. இதில் பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் 873 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பிடித்தார் . இந்நிலையில் ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி 857 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு பின் தங்கியுள்ளார். இதையடுத்து ரோகித் சர்மா 825 புள்ளிகளுடன் […]
ஐசிசி-யின் பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் வங்காளதேச சுழற்பந்து வீச்சாளரான மெஹிதி ஹசன் 2 வது இடத்தைப் பெற்றுள்ளார். இலங்கை- வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் வங்காளதேச அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. வங்காளதேச சுழற்பந்து வீச்சாளரான மெஹிதி ஹசன் முதல் போட்டியில் 30 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 2 வது இன்னிங்சில் 28 ரன்களை விட்டுக் கொடுத்து 3 […]
ஐசிசி தரவரிசை பட்டியலில் , இந்த மாதத்திற்கான சிறந்த வீரராக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐசிசி சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் ,வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து ,அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது . ஏப்ரல் மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் ,பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் இடம்பிடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி பேட்ஸ்மேனான பஹர் ஜமான் ,தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 2 சதம் அடித்ததால் […]
ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 5வது இடத்தில் உள்ளார். இந்தியா ,பாகிஸ்தான் இங்கிலாந்து ,உட்பட சர்வதேச நாடுகளின் ,டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது . இந்த தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை நியூசிலாந்து அணியில் வீரரான கேன் வில்லியம்சன் பெற்றுள்ளார். இதில் இந்திய வீரரான ரிஷப் பண்ட் 747 புள்ளிகளுடன், 6வது இடத்தை பெற்றுள்ளார். இதன் மூலமாக ரிஷப் பண்ட் ஐசிசி டெஸ்ட் தரவரிசை […]
ஐசிசி வெளியிட்ட பேட்ஸ்மேனுக்கான தரவரிசை பட்டியலில், பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் முதலிடத்தை பெற்றுள்ளார். நேற்று ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் , பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இந்த பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் ,பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் ,முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக முதலிடத்தில் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி முன்னிலை வகித்தார். தற்போது பாபர் அசாம் முதலிடத்தை பிடித்து ,விராட் கோலியை பின்னுக்குத் தள்ளினார். சமீபத்தில் […]
ஐசிசி தரவரிசை பட்டியலில்,சிறந்த பந்துவீச்சாளராக புவனேஷ்வர் குமார் 11 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ,மூன்று ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் ,தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய, இறுதிப்போட்டியில் 42 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை வெற்றி அடைய செய்தார். இவ்வாறு நடைபெற்ற மூன்று போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இதற்கு முந்தைய ஆட்டத்தில் காயம் […]