ஐசிசி மகளிர் ஒருநாள் தொடருக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலில் தென் ஆப்பிரிக்கா வீராங்கனை லிசெல் லீ முதலிடத்துக்கு முன்னேறினார் . மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. இதில் பேட்டிங் தர வரிசை பட்டியலில் இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் 762 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார் .இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் குவித்ததன் […]
Tag: ஐசிசி தரவரிசை பட்டியல்
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பவுலர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 10 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தைப் பிடித்துள்ளார் . டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களின் தரவரிசைப் பட்டியலை ஐசிசி நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 901 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளார். அடுத்ததாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் ஸ்மித் 891 புள்ளிகளைப் பெற்று 2-வது இடத்திலும் , […]
ஐசிசி மகளிர் ஒருநாள் தொடருக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலில் மிதாலி ராஜ் மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்துள்ளார் . ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய மகளிர் அணியின் கேப்டனான மிதாலி ராஜ் 562 புள்ளிகள் எடுத்து மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்துள்ளார் .சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக மூன்று அரை சதங்கள் (72, 59, 75 […]