Categories
கிரிக்கெட் விளையாட்டு

மகளிர் உலக கோப்பை 2022 : நியூஸி.யிடம் வீழ்ந்தது இந்திய மகளிர் அணி ….!!!

ஐசிசி மகளிர் உலக கோப்பை போட்டியில் இந்திய மகளிர் அணிக்கெதிரான ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகின்றன.இதில் இன்றைய போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீச்சை நடத்தின.  இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் நியூசிலாந்து அணி களமிறங்கியது.இதில் அதிகபட்சமாக அமெலியா கெர்  50 ரன்னும் , எமி சாட்டர்வெய்ட் […]

Categories

Tech |