Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி பிப்ரவரி மாத விருது பட்டியலில் …. கேப்டன் மிதாலி ராஜ் இடம்பிடிப்பு ….!!!

ஒவ்வொரு மாதமும் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர் ,வீராங்கனைகளுக்கு ஐசிசி சார்பில் விருது வழங்கி கவரவித்து வருகிறது.அதன்படி பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர், வீராங்கனைகள் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.இதில் மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் மற்றும் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதையடுத்து நியூசிலாந்து அணியில் ஆல் ரவுண்டர் அமெலி கெர்  இடம்பிடித்துள்ளார் .மேலும் ஐசிசி-யின் வாக்கு கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் தலா ஒரு வீரர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி விருது : ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் ….கீகன் பீட்டர்சன் தேர்வு …!!!

ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து ஐசிசி விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான பட்டியலில் தென் ஆப்பிரிக்கா அணியின் கீகன் பீட்டர்சன், பிரேவிஸ் மற்றும் வங்கதேச அணியின் எபாதத் ஹொசைன் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர். இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியை சேர்ந்த கீகன் பீட்டர்சன் ஜனவரி  மாதத்துக்கான சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்திய அணிக்கெதிராக சொந்த மண்ணில்  நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி விருது : டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் …. அஜாஸ் படேல் தேர்வு ….!!!

ஐசிசி-யின் டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கு நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர்,வீராங்கனைகள் தேர்வு செய்து ஐசிசி விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டது. இதில் இந்திய வீரர் மயங்க் அகர்வால், நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இடம்பெற்றன. இந்நிலையில் இந்தியா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது : இந்திய அணியில் மயங்க் அகர்வால் இடம்பிடிப்பு ….!!!

 ஐசிசி டிசம்பர் மாதத்திற்கு சிறந்த வீரர் பட்டியலில் இந்திய அணியில் மயங்க் அகர்வால் உள்ளிட்ட இடம்பிடித்துள்ளார் . ஐசிசி மாதம்தோறும் சிறந்த கிரிக்கெட் வீரர்,வீராங்கனைகளை தேர்வு செய்து விருது வழங்கி            கவுரவித்து வருகிறது. அதன்படி டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான பட்டியலை ஐசிசி  வெளியிட்டுள்ளது. இதில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் இடம் பெற்றுள்ளார்.இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள அவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி விருது :டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் ….இந்திய வீரர் ஒருவர் கூட இடம்பெறவில்லை ….!!!

2021-ம் ஆண்டுக்கான சிறந்த டி20 மற்றும் ஒரு நாள் தொடருக்கான சிறந்த வீரர், வீராங்கனைகள் பெயர் பட்டியலை ஐசிசி பரிந்துரைத்து உள்ளது. 2021-ம் ஆண்டுக்கான சிறந்த டி20  மற்றும் ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரர்,வீராங்கனைகள் உள்ளடங்கிய பெயர் பட்டியலை ஐசிசி வெளியிட்டது .இதில் ஆண்கள் ஒருநாள் போட்டியில் வங்காளதேச வீரர் சாகிப் அல் ஹசன் , பாகிஸ்தான் அணியில்  பாபர் அசாம் , தென் ஆப்பிரிக்காவின் மலன் மற்றும் நெதர்லாந்து அணி வீரர்  பால் ஸ்டிர்லிங் ஆகியோரின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி விருது 2021: சிறந்த டி20 வீரர்களுக்கான விருது ….! பட்டியலில் முகமது ரிஸ்வான் இடம்பிடிப்பு….!!!

2021 -ம் ஆண்டுக்கான சிறந்த டி20 வீரர்களுக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி  அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் டெஸ்ட் ,டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர் ,வீராங்கனைகளுக்கு ஐசிசி விருது வழங்கி கவுரவித்து வருகிறது .அதன்படி இந்த ஆண்டுக்கான டி20 போட்டியில் சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர், இலங்கை அணியில் வநிந்து ஹசரங்கா, ஆஸ்திரேலிய வீரர்   மிட்செல் மார்ஷ், பாகிஸ்தான் வீரர்  முகமது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி விருது 2021: சிறந்த டி20 வீராங்கனைக்கான விருது ….! ஸ்மிருதி மந்தனா பெயர் பரிந்துரை ….!!!

இந்த ஆண்டுக்கான சிறந்த டி20 வீராங்கனைகளுக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி  வெளியிட்டுள்ளது . ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் ஐசிசி டெஸ்ட் ,டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது .அதன்படி  2021-ஆம் ஆண்டுக்கான சிறந்த டி20 வீராங்கனைகளுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் இந்திய மகளிர் அணியில் ஸ்மிருதி மந்தனா , இங்கிலாந்து அணியில்  நட் ஸ்கைவர், டாமி பியூமண்ட், அயர்லாந்து வீராங்கனை கேபி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி நவம்பர் மாத சிறந்த வீரர் விருது ….! டேவிட் வார்னருக்கு வழங்கியது ஐசிசி ….!!!

ஐசிசி நவம்பர் மாத சிறந்த வீரருக்கான விருது ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னருக்கு வழங்கப்பட்டுள்ளது . ஒவ்வொரு மாதமும் கிரிக்கெட்டில்  சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஐசிசி சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது .அதன்படி கடந்த நவம்பர் மாத சிறந்த வீரருக்கான விருதுக்கு ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் தேர்வாகியுள்ளார். சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் டேவிட் வார்னர் தனது சிறந்த ஆட்டத்தின் மூலம் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி மாதாந்திர சிறந்த வீரர் விருது ….. டேவிட் வார்னர் பெயர் பரிந்துரை…!!!

ஐசிசி நவம்பர் மாதத்திற்கான  சிறந்த வீரருக்கான விருது பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர்  டேவிட் வார்னரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது . ஒவ்வொரு மாதமும் கிரிக்கெட் தொடரில் சிறந்து விளங்கும் வீரர் , வீராங்கனைகளுக்கு ஐசிசி விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி  நவம்பர் மாத ஐசிசி விருது பட்டியலில்  ஆடவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்,  நியூசிலாந்து வீரர் டிம் சவுதி  மற்றும் பாகிஸ்தான் வீரர் அபித்  அலி ஆகிய மூவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது அதேபோல் மகளிர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி சிறந்த வீரருக்கான விருது …. இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் வென்றார் ….!!!

ஐசிசி -யின் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதை இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்  தட்டி சென்றார். ஐசிசி மாதந்தோறும் சிறப்பாக விளையாடி வரும் வீரர்களை தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது .அதன்படி ஆடவர் கிரிக்கெட்டில் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரராக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .இவருடன் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா மற்றும் பாகிஸ்தான் அணியின்  ஷாஹீன் அப்ரிடி ஆகியோர் போட்டியில் இருந்தனர் .ஆனால் ஜோ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஏப்ரல் மாதத்திற்கான…. ஐ.சி.சியின் சிறந்த வீரராக….பாபர் அசாம் தேர்வு …!!!

ஐசிசி சார்பில் மாதம்தோறும் சிறந்த வீரர் ,வீராங்கனைகளை தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அந்த வகையில் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் ,வீராங்கனைகள் பட்டியலை சில தினங்களுக்கு முன் ஐசிசி வெளியிட்டது. இந்த விருதானது ஐசிசி வாக்கு அகாடமி மற்றும் ரசிகர்கள் சார்பில் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவ்வாறு கடந்த ஏப்ரல் மாதம் சிறந்த வீரருக்கான விருது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனும் ,ஒருநாள் போட்டியில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் ‘நம்பர் 1’  இடத்தில் உள்ள பாபர் […]

Categories

Tech |