Categories
தேசிய செய்திகள்

“நாடு கடத்துங்கள்” அமித்ஷா அதிரடி உத்தரவு…. வெளியான தகவல்…!!!

ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் 100 சட்டவிரோத புலம் பெயர்வோரை அடையாளம் கண்டுபிடித்து அவர்களை கைது செய்து நாடு கடத்துங்கள் என்று உளவுத்துறை அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா உத்தரவு பிறப்பித்துள்ளார். அண்மையில் உளவுத்துறை அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில்,  நாட்டின் பாதுகாப்பு சூழல், பயங்கரவாதம், உலகளாவிய பயங்கரவாத குழுக்களின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள், போதைப்பொருள் பயங்கரவாதம் உள்ளிட்டவை குறித்து விவாதம் செய்யப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள 100 சட்டவிரோத புலம்பெயர்வோரை அடையாளம் கண்டு […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே….! எம்எல்ஏவுக்கு திடீர் மூளை பக்கவாதம்….. ஐசியூவில் அனுமதி….!!!!!

உத்திர பிரதேச மாநிலம் சிரது தொகுதி அப்னா தளம் கட்சி எம்எல்ஏ பல்லவி பட்டேல். இவருக்கு நேற்று இரவு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளை பக்கவாதம் இருப்பதாக தெரிவித்தனர். மூளைக்கு செல்லும் ரத்தம் தடைப்பட்டு மூளை அதன் செயல்திறனை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மூளை பக்கவாதம் அவருக்கு ஏற்பட்டதாக கூறுகின்றனர். இதனால உடல்நிலை மோசமான அவர் தீவிர […]

Categories
தேசிய செய்திகள்

ஐசியூ படுக்கைகள் 80 சதவிகிதத்தை கொரோனா நோயாளிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்… அரசு உத்தரவு…!!

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 80 சதவீத ஐசியு படுக்கைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அங்கு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இட வசதிகள் பற்றாத காரணத்தால் தனியார் மருத்துவமனைகளையும் கொரோனா நோயாளிகளுக்காக தயார்படுத்த வேண்டும் என டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது, டெல்லியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அவர்களை அனுமதிக்க தேவையான ஐசியூ படுக்கை வசதிகள் போதிய எண்ணிக்கையில் […]

Categories

Tech |